TNPSC தேர்வு குறிப்புகள்
tnpsc தேர்வு எழுதும் அனைவருக்கும் உதவும் வகையில் எங்களது நிறுவனம் சில குறிப்புகள் உங்களுக்கு உதவும் வகையில் எங்களது நிறுவனம் சில குறிப்புகள் உங்களுக்கு தெரிவித்துள்ளது. இதனை படித்து பயன் பெருவீர்
1இந்தியா மயிலை தேசியப்பறவையாக அறிவித்த ஆண்டு எது?
விடை: 1964
2. பன்றியின் கழிவுகளில் இருந்து மின்சாரம் தயார் செய்யப்போகும் நாடு எது?
விடை: தாய்லாந்து
3. வயிறும் ஜீரண உறுப்பும் இல்லாத உயிரி எது?
விடை: ஈசல்
4. நின்றபடியே தூங்கும் பிராணி எது?
விடை: குதிரை
5. இந்திய மக்களின் முக்கிய உணவுப்பொருள் எது?
விடை: அரிசி
6. தமிழில் தோன்றிய முதல் பிள்ளைத் தமிழ் நூல்?
விடை: குலோத்துங்கன் பிள்ளைத் தமிழ்
7. பிரமிடுகளின் பிறப்பிடம் எது?
விடை: எகிப்து
8. வாக்காளர் அடையாள அட்டை எந்த மாநிலத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது?
விடை: அரியானா
9. மனித உடலில் மிகப்பெரிய சுரப்பி எது?
விடை: ஈரல்
10. மலேசியாவின் கரன்சி எது?
விடை: ரிங்கிட்
மேலும் படிக்க:
TNPSC தேர்வு குறிப்புகள்