TNPSC தேர்வு குறிப்புகள்
tnpsc தேர்வு எழுதும் அனைவருக்கும் உதவும் வகையில் எங்களது நிறுவனம் சில குறிப்புகள் உங்களுக்கு உதவும் வகையில் எங்களது நிறுவனம் சில குறிப்புகள் உங்களுக்கு தெரிவித்துள்ளது. இதனை படித்து பயன் பெருவீர்
1.ரயில்வே பணியாளர் தலைமை ஆணையம் அமைந்துள்ள இடம் எது?
விடை: அலகாபாத்
2. “மனிதனுள் புதைந்திருக்கும் முழுமையை வெளிப்படுத்துவதே கல்வியின் நோக்கம்” என்று கூறியவர் யார்?
விடை: சுவாமி விவேகானந்தர்
3. மிகப்பெரிய தரைகடல் எது?
விடை: மத்தியத் தரைக்கடல்
4. இந்தியவில் யுரேனிய தாதுப் படிவங்கள் அதிக அளவில் காணப்படும் மாநிலம் எது?
விடை: பீகார்
5. உடலிலிருக்கும் தசைகளில் மிக உறுதியான தசைகள் _ உள்ளன.
விடை: கையில்
6. எந்த ஆற்றங்கரை மீது லூதியானா நகர் அமைந்துள்ளது?
விடை: சட்லெஜ்
7. மஞ்சள் காமாலை நோயினால் பாதிக்கப்படும் உடல் உறுப்பு எது?
விடை: ஈரல்
8. 1875 ஆம் ஆண்டு முதலில் ஆரிய சமாஜம் ஏற்படுத்தப்பட்ட இடம்
விடை: மும்பை
9. இராணுவ ஆட்சி நடைபெறும் நாடு
விடை: மியான்மர்
10. உவமைக் கவிஞர் என அழைக்கப்படுபவர்?
விடை: சுரதா
மேலும் படிக்க:
TNPSC தேர்வு குறிப்புகள்