TNPSC தேர்வு குறிப்புகள்
tnpsc தேர்வு எழுதும் அனைவருக்கும் உதவும் வகையில் எங்களது நிறுவனம் சில குறிப்புகள் உங்களுக்கு உதவும் வகையில் எங்களது நிறுவனம் சில குறிப்புகள் உங்களுக்கு தெரிவித்துள்ளது. இதனை படித்து பயன் பெருவீர்.
1. கேரளாவையும், தமிழ்நாட்டையும் இணைக்கும் முக்கிய கனவாய்
A. பால்காட்
B. தால்காட்
C. போர்காட்
D. ஆரம்போலி
A. பால்காட்
2. தெனிந்தியாவின் மிக உயர்ந்த மலைச்சிகரம்
A. பொன்முடி
B. ஆனைமுடி
C. தொட்டபெட்டா
D. தூண்பாறை
B. ஆனைமுடி
3. வைகை ஆறு தோன்றுமிடம்
A. அகஸ்தியர் குன்றுகள்
B. ஏலமலை
C. கொல்லிமலை
D. கூர்க்
A. அகஸ்தியர் குன்றுகள்
4. தமிழகத்தில் சட்டமேலவையின் கடைசி தலைவர்
A. மா.பொ.சி
B. மாணிக்கவேலு
C. சிற்றரசு
D. முத்துலெட்சுமி ரெட்டி
A. மா.பொ.சி
5. தமிழ்நாட்டில் ஹெமடைட் தூது அதிக அளவில் கிடைக்குமிடம்
A. தூத்துக்குடி
B. சேலம்
C. திருநெல்வேலி
D. தர்மபுரி
B. சேலம்
6. மணிமுத்தாறு தோன்றுமிடம்
A. பச்சைமலை
B. கொல்லி மலை
C. குற்றால மலை
D. கல்வராயன் மலை
D. கல்வராயன் மலை
7. தமிழ்நாட்டிலுள்ள கடற்கரையின் நீளம்
A. 1043 கி.மீ
B. 1056 கி.மீ
C. 1076 கி.மீ
D. 1066 கி.மீ
C. 1076 கி.மீ
8. தமிழ்நாட்டின் 32-வது மாவட்டமாக திருப்பூர் அறிவிக்கப்பட்ட ஆண்டு
A. 2006
B. 2007
C. 2008
D. 2008
C. 2008
9. மதிய உணவுத்திட்டம் யாரால் அறிமுகப்படுத்தப்பட்டது?
A. எம்.ஜி.ஆர்
B. அண்ணாதுரை
C. காமராஜர்
D. கருணாநிதி
. காமராஜர்
10. வ.உ.சிதம்பரம் எந்த புத்தகத்தின் ஆசிரியர்?
A. மெய்யறிவு
B. வீர விடுதலை
C. பெண்ணின் பெருமை
D. இவற்றுள் எதுவுமில்லை
மெய்யறிவு
மேலும் படிக்க:
TNPSC தேர்வு குறிப்புகள்