TNPSC தேர்வு குறிப்புகள்
tnpsc தேர்வு எழுதும் அனைவருக்கும் உதவும் வகையில் எங்களது நிறுவனம் சில குறிப்புகள் உங்களுக்கு உதவும் வகையில் எங்களது நிறுவனம் சில குறிப்புகள் உங்களுக்கு தெரிவித்துள்ளது. இதனை படித்து பயன் பெருவீர்.
1. தமிழ்நாட்டில் பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வு தொடங்கப்பட்ட வருடம்A. 1977
B. 1978
C. 1979
D. 1980
C. 1979
2. ஜெயகாந்தனுக்கு இராஜராஜன் விருதைப் பெற்றுத் தந்த நாவல்
A. சுந்தரகாண்டம்
B. ஒரு பிடி சோறு
C. அக்னிபிரவேசம்
D. சில நேரங்களில் சில மனிதர்கள்
A. சுந்தரகாண்டம்
3. எந்த தமிழ் தேசியவாதி “பாலபாரதி” என்ற இலக்கிய சஞ்சரிகையை வெளியிடார்
A. சுப்ரமணியபாரதி
B. சுப்ரமணிய சிவா
C. வ.உ.சி
D. வ.வே.சு.ஐயர்
D. வ.வே.சு.ஐயர்
4. தமிழ்நாட்டில் உள்ள மொத்த நாடாளுமன்ற தொகுதிகள்
A. 21
B. 20
C. 25
D. 39
D. 39
5. செங்கோட்டை கணவாய் இவற்றிற்கிடையே அமைந்துள்ளது?
A. வருஷநாடு மலை மற்றும் மகேந்திரகிரி மலை
B. நீலகிரி மற்றும் ஆனைமலை
C. பழனிமலை மற்றும் மகேந்திரகிரி மலை
D. மகேந்திரகிரி மலை மற்றும் குற்றால மலை
A. வருஷநாடு மலை மற்றும் மகேந்திரகிரி மலை
6. தமிழக சட்டமன்ற மேலவை நீக்கப்பட்ட வருடம்
A. 1976
B. 1985
C. 1986
D. 1987
C. 1986
7. தமிழ்நாட்டின் சுதேசி இயக்கத்தின் தந்தை எனப்படுபவர்
A. வ.உ.சிதம்பரம்பிள்ளை
B. இராஜகோபாலாச்சாரியார்
C. சத்திய மூர்த்தி
D. சுப்ரமணிய சிவா
A. வ.உ.சிதம்பரம்பிள்ளை
8. தமிழ்நாட்டில் அமைந்துள்ள மிகச்சிறிய வனவிலங்கு சரணாலயம்
A. முதுமலை சரணாலயம்
B. களக்காடு சரணாலயம்
C. கோடியக்கரை சரணாலயம்
D. வல்லநாடு சரணாலயம்
D. வல்லநாடு சரணாலயம்
9. சென்னை பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்பட்ட வருடம்
A. 1847
B. 1857
C. 1897
D. 1947
B. 1857
10. சரியாக பொருத்தப்படாத இணை எது?
A. ஜவ்வாது மலை – வேலூர்
B. பச்சை மலை – பெரம்பலூர்
C. கொல்லி மலை – நாமக்கல்
D. கஞ்ச மலை – காஞ்சிபுரம்
D. கஞ்ச மலை – காஞ்சிபுரம்
மேலும் படிக்க:
TNPSC தேர்வு குறிப்புகள்