டிஎன்பிஎஸ்சிதேர்வுகள்போட்டித்தேர்வுகள்

TNPSC தேர்வு குறிப்புகள்

tnpsc தேர்வு எழுதும் அனைவருக்கும் உதவும் வகையில் எங்களது நிறுவனம் சில குறிப்புகள் உங்களுக்கு உதவும் வகையில் எங்களது நிறுவனம் சில குறிப்புகள் உங்களுக்கு தெரிவித்துள்ளது. இதனை படித்து பயன் பெருவீர்.

  • 1. ஜம்மு மற்றும் காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து எதை கூறுகிறது?

  •              தனி அரசியலமைப்பு
  • 2.அலிகார் இயக்கத்தின் நிறுவனர் யார்?

  •                சையது அகமது கான்
  • 3.நிதி மசோத முதலில் எங்கு அறிமுகம் செய்யப்பட முடியும்?

  •                   மக்களவை
  • 4.இந்தியாவின் முன்றாவது குடியரசுத்தலைவர் யார்?

  •                 ஜாகீர் உசேன்
  • 5.யார் மாநிலத்தின் ஆளுநரை நியமிக்கும் அதிகாரம் படைத்தவர்?

  •               குடியரசுத்தலைவர்
  • 6.உலகின்முதல்செல்பேசி/கைப்பேசி/செல்போன் உருவாக்கிய நிறுவனம்?

                    மோட்டோரோலா (Motorola)

7.பாராசூட்டில்இருந்துகுதித்த முதல் மனிதன் யார்?

                  1783  – லூயிஸ்செபாஸ்டியன் லேனோர்மண்ட 

               ( Louis-Sébastien Lenormand )

8.எந்தவிமானநிறுவனத்தில் இருந்து ஏர் இந்தியா தொடங்கப்பட்டது?

                              மகாராஜா ஏர்லைன்ஸ்

9.இந்தியாவில்மொழிவாரிமாநிலங்கள் அமைவதற்கு காரணமாக அமைந்தவைர் யார்?

                          பொட்டி ஸ்ரிரமாலு

  • 10.எந்தபுத்தகம்அமெரிக்காவின் விடுதலை போராட்டத்திற்கு காரணமாக இருந்தது?

                 காமன் சென்ஸ் – “Common Sense” By Thomas Paine.

மேலும் படிக்க:

TNPSC தேர்வு குறிப்புகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *