கேள்வி-பதில்சிலேட்குச்சி வீடியோஸ்டிஎன்பிஎஸ்சிதேர்வுகள்

TNPSC தேர்வு குறிப்புகள்

tnpsc தேர்வு எழுதும் அனைவருக்கும் உதவும் வகையில் எங்களது நிறுவனம் சில குறிப்புகள் உங்களுக்கு அளித்துள்ளது. இதை படித்து பயன் பெருவீர்.

1. இந்தியாவிலேயே அதிக மழை பெறும் மாநிலம்? அஸ்ஸாம் 
2. இந்திய நாட்டின் முதல் பெண் ஐ.பி.எஸ். அதிகாரி யார்? கிரண்பேடி
3. உலகின் மிகப்பெரிய பாலைவனம் எது? சகாரா
5. இந்தியாவின் குடியரசு தலைவருக்கு பதவி பிரமாணம் செய்து வைப்பவர் யார்? உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி

6. சிரிக்க வைக்கக்கூடிய வாயு எது? நைட்ரஸ் ஆக்சைடு   

மேலும் படிக்க:

https://slatekuchi.com/tnpsc-exam-tips / slatekuchi

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *