TNPSC தேர்வு குறிப்புகள்
tnpsc தேர்வு எழுதும் அனைவருக்கும் உதவும் வகையில் எங்களது நிறுவனம் சில குறிப்புகள் உங்களுக்கு உதவும் வகையில் எங்களது நிறுவனம் சில குறிப்புகள் உங்களுக்கு தெரிவித்துள்ளது. இதனை படித்து பயன் பெருவீர்.
- 1.திய அரசியலமைப்பின் எந்தச் ஷரத்து, ஒரு மாநிலத்தில் குடியரசுத்தலைவர் ஆட்சியை கொண்டுவரக் குடியரசுதலைவர்க்கு அதிகாரமளிக்கிறது?
356வது ஷரத்து- 2.போர் பிரகடனம் செய்யும் அதிகாரம் பெற்றவர் யார் ?
யாருடைய கையொப்பம் பெற்ற பின்னர் மசோத, சட்டம் ஆகும் ?
குடியரசுத்தலைவர்- 3.“சட்டம் இல்லையேல் சுதந்திரம் இல்லை” என்று கூறியவர் யார் ?
லாஸ்கி- 4.இந்தியாவில் பஞ்சாயத்து ராஜ் அறிமுகப்படுத்தபட்ட ஆண்டு எது ?
1959- 5.இந்திய ஜனாதிபதி என்பவர் யார் ?
இந்திய அரசின் தலைவர்- 6.பஞ்சாயத்து ராஜ் அமைப்பின் கடைசி நிறுவனம் எது ?
கிராமப் பஞ்சாயத்து- 7.பன்னாட்டு நிதியகத்தில் இந்திய எப்போது உறுப்பினராக சேர்ந்து?
1950
- 8.இந்தியா-அமெரிக்கா நாடுகள் அணுசக்தி ஒப்பந்தம் செய்த நாள் எது?
அக்டோபர் 11, 2008.- 9.முதலில் பஞ்சாயத்து ராஜ் அமைப்பை ஏற்படுத்திய மாநிலம்?
ராஜஸ்தான்- 10.ராஜ்ய சபைக்கு இந்திய ஜனாதிபதியால் நியமனம் செய்யப்படும் நபர்களின் எண்ணிக்கை எவ்வளவு?
12
மேலும் படிக்க:
TNPSC தேர்வு குறிப்புகள்