கேள்வி-பதில்டிஎன்பிஎஸ்சிதேர்வுகள்போட்டித்தேர்வுகள்

TNPSC தேர்வு குறிப்புகள்

tnpsc தேர்வு எழுதும் அனைவருக்கும் உதவும் வகையில் எங்களது நிறுவனம் சில குறிப்புகள் உங்களுக்கு உதவும் வகையில் எங்களது நிறுவனம் சில குறிப்புகள் உங்களுக்கு தெரிவித்துள்ளது. இதனை படித்து பயன் பெருவீர்.

  • 1.மாநிலங்கள் அவையின் தலைவர் ?

  •                துணை குடியரசுத்தலைவர்
  • 2.இந்திய குடியரசுத்தலைவர் எந்த தேர்தல் முலமாக தேர்ந்தெடுக்கபடுகிறார் ?

  •                 மறைமுகத் தேர்தல்
  • 3.தெற்க்காசிய பிராந்திய நாடுகளின் கூட்டமைப்பு எந்த ஆண்டில் ஏற்பட்டது ?

  •                      1988
  • 4.அரசியலமைப்பு யாருடைய சுரண்டலுக்கு எதிரான உரிமையை வழங்கியிருக்கிறது ?

  •                 குழந்தைகளுக்கு
  • 5.இவற்றில் எந்த நாடு தெற்காசியப் பிராந்திய நாடுகளின் கூட்டமைப்பில் உறுப்பு நாடக இல்லை?

  •                 பர்மா
  • 6.சட்டவிதி 300-ஏ, இவற்றில் எதைச் சார்ந்தது?

  •                 சொத்துரிமை
  • 7.இந்தியாவின் முதல் முனிசிபல் கார்ப்பரேஷன் எங்கு ஏற்ப்படுத்தபட்டது?

  •                சென்னை
  • 8.செய்தித்தாள்கள் எந்த அரசின் கட்டுப்பாட்டில் வரும்?

  •               மாநில அரசு
  • 9.தமிழ்நாட்டில் பல்கழைகழகங்களின் வேந்தர் யார் ?
                 கவர்ன

  • 102004-ல் ஏற்பட்ட சுனாமியின்போது மிக அதிக அளவில் எங்கே பாதிப்பு ஏற்பட்டது?

லிட்டில் அந்தமான் மற்றும் நிகோபர் தீவுகள்

மேலும் படிக்க:

TNPSC தேர்வு குறிப்புகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *