டிஎன்பிஎஸ்சிதேர்வுகள்போட்டித்தேர்வுகள்

TNPSC தேர்வு குறிப்புகள்

tnpsc தேர்வு எழுதும் அனைவருக்கும் உதவும் வகையில் எங்களது நிறுவனம் சில குறிப்புகள் உங்களுக்கு உதவும் வகையில் எங்களது நிறுவனம் சில குறிப்புகள் உங்களுக்கு தெரிவித்துள்ளது. இதனை படித்து பயன் பெருவீர்.

  • 1.ரசி விக்டோரியாவின் பிரகடனம் எந்த ஆண்டில் வெளியிடப்பட்டது?

                   1858

  • 2.அடிப்படை கடமைகள் அடங்கியுள்ள பிரிவு என்ன?

                       பிரிவு 51 

  • 3.தெற்காசிய பிராந்திய நாடுகளின் கூட்டமைப்பு(SAARC) மாநாடு முதல் முதலில் எங்கே நடந்தது?

                         டாக்கா

  • 4.இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் தந்தை என்று அழைக்கப்படுபவர் யார்?

                 அம்பேத்கர்

  • 5.எது அடிப்படை உரிமை கிடையாது?

                       சொத்துரிமை

  • 6.குடியரசுத்தலைவராகப் பொறுப்பேற்க வயது வரம்பு என்ன ?

                          35 வயது

  • 7.மாநில அரசின் பெயரளவு நிர்வாகி யார்?

                           ஆளுநர்

  • 8.கி.பி. 1947-ல், இந்தி விடுதலை பெற்றபோது சென்னை சட்டசபையில் தலைவராக இருந்தவர் யார்?
                       ஓமந்தூராயார்
  • 9.வேல்ஸ் இளவரசர் சென்னைக்கு எப்போது முதல்முதலாக வந்தார்
                      1962
  • 10.இந்தியாவில் முப்படைகளின் தளபதி யார் ?
                   குடியரசுத்தலைவர்
  • மேலும் படிக்க

TNPSC தேர்வு குறிப்புகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *