டிஎன்பிஎஸ்சிதேர்வுகள்போட்டித்தேர்வுகள்

TNPSC தேர்வு குறிப்புகள்

tnpsc தேர்வு எழுதும் அனைவருக்கும் உதவும் வகையில் எங்களது நிறுவனம் சில குறிப்புகள் உங்களுக்கு உதவும் வகையில் எங்களது நிறுவனம் சில குறிப்புகள் உங்களுக்கு தெரிவித்துள்ளது. இதனை படித்து பயன் பெருவீர்.

  • 1.தியாவின் மூன்றாவது குடியரசுத்தலைவர் யார்?

                       ஜாஹிர் உஷேன்

  • 2.ஆளுநரை நியமிக்கும் அதிகாரம் யாரிடம் உள்ளது?

                            குடியரசுத்தலைவர்

  • 3.சென்னை மாநகராட்சி எந்த ஆண்டு உருவானது?

                                     1968

  • 4.சென்னை மாநகராட்சியின் முதல் மேயர் பெயர் என்ன?

                          எல்ஸ்ரீராமுலு நாயுடு

  • 5.ஆ.தி.மு.க முதல் முதலாக வெற்றி பேட்டர பாராளுமன்றத் தொகுதி எது?

                      திண்டுக்கல்

  • 6.தமிழக சட்டமன்ற உறுப்பினர்களின் மொத்த எண்ணிக்கை எவ்வளவு?

                                234

  • 7.தமிழக சட்டமன்றத்தின் மேலவை எந்த ஆண்டு கலைக்கப்பட்டது?

                                   1986

  • 8.மாநகராட்சியின் மேயர், துணை மேயர் ஆகியோரின் பதவிகாலம் எவ்வளவு?

                         ஐந்து(5) ஆண்டுகள்

  • 9.தமிழ்நாட்டில் பஞ்சாயத்து சமிதியின் தலைவர் எவ்வாறு அழைக்கபடுகிறார் ?

                             சேர்மன்

  • 10.எந்த ஆண்டு சென்னை உயர்நீதிமன்றக்கிளை மதுரையில் தொடங்கப்பட்டது ?

                     2003

மேலும் படிக்க:

TNPSC தேர்வு குறிப்புகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *