TNPSCதேர்வு குறிப்புகள்
tnpsc தேர்வு எழுதும் அனைவருக்கும் உதவும் வகையில் எங்களது நிறுவனம் சில குறிப்புகள் உங்களுக்கு உதவும் வகையில் எங்களது நிறுவனம் சில குறிப்புகள் உங்களுக்கு தெரிவித்துள்ளது. இதனை படித்து பயன் பெருவீர்.
1.நிரங்கரி – என்பது என்ன ?
சீக்கிய மதப்பிரிவு
2.ஐரோப்பிய மொழிச்சொற்களை வைத்து உருவாக்கப்பட்ட எஸ்பெராண்டோ(ESPERANTO) மொழியை உருவாக்கியது யார்?
லஸாரஸ் லுட்விக் ஸாமெனாஃப்
3.உலகின் முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பு எங்கே மேற்கொள்ளப்பட்டது?
பாபிலோன்
4.ஐரோப்பா-ஆசியா இரு கண்டங்களில் அமைந்த நகரம் எது
லூதுவேனிய
5உலகின் முதல் பெண் பிரதமர்?
திருமதி பண்டாரநாயஹ
6.தமிழகத்தில் முதல் சமத்துவபுரம் எங்கே தொடங்கப்பட்டது?
மேலக்கோட்டை
7.முதல் சமத்துவபுரம் எந்த மாவட்டத்தில் உள்ளது
திருநெல்வேலி
8.மத்திய மாநில உறவுகளைச் சீர்படுத்த அமைக்கப்பட்ட குழுவின் தலைவர் யார்?
ஆர்.எஸ். சர்க்காரியா
9.வரதட்சிணை சாவுக்கு அளிக்கப்படும் தண்டனை எத்தனை ஆண்டுகளுக்கு குறையாமல் இருக்கும்?
7 ஆண்டுகள்
10.தமிழகத்தில் முதல் சமத்துவபுரம் எங்கே தொடங்கப்பட்டது?
மேலக்கோட்டை
மேலும் படிக்க:
TNPSC தேர்வு குறிப்புகள்