TNPSC தேர்வு குறிப்புகள்
tnpsc தேர்வு எழுதும் அனைவருக்கும் உதவும் வகையில் எங்களது நிறுவனம் சில குறிப்புகள் உங்களுக்கு உதவும் வகையில் எங்களது நிறுவனம் சில குறிப்புகள் உங்களுக்கு தெரிவித்துள்ளது. இதனை படித்து பயன் பெருவீர்.

1.தக்ஷிண் கங்கா என்றழைக்கப்படும்ஆறு
கோதாவரி ஆறு
2.கிருஷ்ணா நதியின் முக்கிய துணைநதி?
கிருஷ்ணா நதியில் பாயும மிகவும் முக்கியமான கிளைநதி?
துங்கபத்ரா நதி
3.1600 ஆண்டுகளுக்கு முன்ஆணை எந்த நதியில் யாரால்கட்டப்பட்டது ?
கல்லணை, கரிகாலனால் காவிரியின் குறுக்கேகட்டப்பட்டது
4.லட்சுமி நாராயணி தங்கக் கோவில் எங்குள்ளது?
வேலூர் ஸ்ரீபுரம்
5.உலகின் மிகப்பெரிய தீவு எது?
கிரீன்லாந்து
6.2008ல், தமிழக அரசின் சிறந்த திரைப்பட விருது பெற்ற படம் ?
தசாவதாரம்
7.எது பாலைவனம் இல்லாத கண்டம்?
ஐரோப்பா
8.1966ல், ஐநாவில் பாட அனுமதி பெற்ற முதல் பாடகி யார் ?
எம். எஸ். சுப்புலட்சுமி
9.எத்தியோப்பியாவின் தலைநகரம் ‘அடிஸ் அபாபா’ வின் பொருள் என்ன?
புதிய மலர்
10.International Air Transport Association IATA – தலைமையகம் எது ?
ஜெனிவா
மேலும் படிக்க
TNPSC தேர்வு குறிப்புகள்