TNPSC தேர்வு குறிப்புகள்.
tnpsc தேர்வு எழுதும் அனைவருக்கும் உதவும் வகையில் எங்களது நிறுவனம் சில குறிப்புகள் உங்களுக்கு உதவும் வகையில் எங்களது நிறுவனம் சில குறிப்புகள் உங்களுக்கு தெரிவித்துள்ளது. இதனை படித்து பயன் பெருவீர்.
1.தமிழ் நாட்டின்மாநிலப் பறவை எது?
2.தமிழ்நாட்டின்மாநிலப்பூ ?
செங்காந்தள் மலர்
3.தமிழ்நாட்டின்மாநிலவிலங்கு ?
வரையாடு
4.தமிழ்நாட்டின்மாநிலமரம்
பனை மரம்?
5.தமிழ்நாட்டின் மிகஉயர்ந்தசிகரம்?
தொட்டபெட்டா
6.தியாவின் நீளமான ஆறுஎது?
கங்கை
7.இந்தியாவின் நீளமான இரண்டாவது ஆறுஎது?
கோதாவரி ஆறு
8.பிரம்மபுத்திரா நதி திபெத்திய மொழியில் எப்படிஅழைக்கப்படுகிறது?
யார்லுங் ட்சாங்போ(Yarlung Tsangpo)
9.ஹிராகுட்அணைஎந்த ஆற்றின் மேல் கட்டப்பட்டது?
மகாநதி ஆறு
10.எந்த ஐந்து ஆறுகள் இணைந்து சிந்து நதி உருவாகிறது?
ஜீலம், செனாப், ரவி, பியாஸ் மற்றும் சட்லெஜ்
மேலும் படிக்க:
TNPSC தேர்வு குறிப்புகள்