TNPSC தேர்வு குறிப்புகள்
tnpsc தேர்வு எழுதும் அனைவருக்கும் உதவும் வகையில் எங்களது நிறுவனம் சில குறிப்புகள் உங்களுக்கு உதவும் வகையில் எங்களது நிறுவனம் சில குறிப்புகள் உங்களுக்கு தெரிவித்துள்ளது. இதனை படித்து பயன் பெருவீர்.
- ழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம்எப்பொழுது தொடங்கப்பட்டது?
1972 ஆம் ஆண்டு
2.தமிழ்நாட்டின்முக்கிய பெரியதுறைமுகங்கள் ?
தூத்துக்குடி, சென்னை, எண்ணூர் துறைமுகங்கள்
3.தமிழ்நாட்டின்பன்னாட்டுவிமான நிலையங்கள் எங்கு, எங்கு அமைந்துள்ளன ?
சென்னை(அண்ணா), திருச்சிராப்பள்ளி, கோயம்புத்தூர்
4.தமிழ்நாட்டின்உள்நாட்டுவிமான நிலையங்கள் எங்கு, எங்கு அமைந்துள்ளன ?
சென்னை(காமராஜ்), மதுரை, தூத்துக்குடி, சேலம்
5.ராணுவ தளவாடங்கள் தயாரிக்கும் தொழிற்சாலை தமிழ்நாட்டில் எங்கு உள்ளது?
சென்னைக்கு அருகில் ஆவடியில்
6.பொதுத்துறை நிறுவனமான மாநிலதொழில்மேம்பாட்டுக் கழகம்(SIPCOT) எப்பொழுது தொடங்கப்பட்டது
1972 ஆம் ஆண்டு
7.தமிழ்நாட்டில்உள்ள அஞ்சல்அலுவலகங்கள் மட்டும் எத்தனை?
12,115 ( 2013 வரை
8.தமிழ்நாட்டில்உள்ள அஞ்சல்மற்றும் தந்தி அலுவலகங்களின் எண்ணிக்கை ?
3504 ( 2013 வரை )
9.தமிழ் எந்த ஆண்டு ஆட்சி மொழியாககொண்டுவரப்பட்டது ?
1958
10.தமிழ்நாட்டின் மொத்த நிலப்பரப்பு ?
1,30,058 சதுர கிலோமீட்டர்கள்
மேலும் படிக்க:
TNPSC தேர்வு குறிப்புகள்