TNPSC தேர்வு குறிப்புகள்
tnpsc தேர்வு எழுதும் அனைவருக்கும் உதவும் வகையில் எங்களது நிறுவனம் சில குறிப்புகள் உங்களுக்கு உதவும் வகையில் எங்களது நிறுவனம் சில குறிப்புகள் உங்களுக்கு தெரிவித்துள்ளது. இதனை படித்து பயன் பெருவீர்.
- 1.முருகபெருமானின் சமஸ்கிருத பெயர் என்ன?
ஸ்கந்தா
2.எந்த நகரத்தில் முதல் உலகத்தமிழ் மாநாடு நடத்தப்பட்டது?
கோலாலம்பூர் (மலேஷியா)
3.தமிழ் மொழி எந்த வெட்டெழுத்துகளை அடிப்படையாக கொண்டது?
பிராமி வெட்டெழுத்துகள்
4.எந்த நபரின் பெரும் முயற்சியில் உலக தமிழ் ஆராய்ச்சி மையம் அமைக்கப்பட்டது?
தனிநாயகம் அடிகள் என்கிற சேவியர் தனிநாயகம் அடிகளார்
5.முதன் முதலாக எந்த மொழியில் யாரால் திருக்குறள் மொழிபெயர்க்கப்பட்டது?
வீரமாமுனிவர் மூலம் லத்தீன்
6.ஜெலோடோலாஜி(Gelotology) என்றால் என்ன?
சிரிப்பை பற்றிய படிப்பாகும்
7.எது உலகின் நீண்டநேர நாடகம்?
ஹேம்லட்(Hamlet) 4042 வரிகளும் மற்றும்
29551 சொற்களையும் கொண்டுள்ளது
8.யார் பல் தூரிகை கண்டுபிடிக்கப்பட்டது?
1780ஆம் ஆண்டில் வில்லியம் அடிஸ் அவர்களால்
9.எந்த பண்டைய காவியம் மணலால் எழுதப்பட்டது?
பாபிலோன் நாகரிகத்தின் கில்கமெஷ்(Gilgamesh)
10.எந்த பாண்டிய மன்னர் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலை கட்ட தொடங்கினார்?
குலசேகர பாண்டியன்
11.மிசா(MISA)மற்றும்பொடா(POTA) என்றால் என்ன ?
உள்நாட்டுப் பாதுகாப்பு பராமரிப்புச் சட்டம் -(மிசா)
மேலும் படிக்க:
TNPSC தேர்வு குறிப்புகள்