டிஎன்பிஎஸ்சிபோட்டித்தேர்வுகள்

TNPSC தேர்வு குறிப்புகள்

tnpsc தேர்வு எழுதும் அனைவருக்கும் உதவும் வகையில் எங்களது நிறுவனம் சில குறிப்புகள் உங்களுக்கு உதவும் வகையில் எங்களது நிறுவனம் சில குறிப்புகள் உங்களுக்கு தெரிவித்துள்ளது. இதனை படித்து பயன் பெருவீர்.

  1. 1.மலரின் உறுப்புகள் என்ன?
    1. பூவடிச் செதில், 
    2. பூக்காம்பூச் செதில், பூத்தளம், 
    3. புல்லிவட்டம், அல்லிவட்டம்,
    4.  மகரந்ததாள் வட்டம், சூலக வட்டம்
  2. மிக வேகமாக வளரும் தாவரங்கள் ஒன்று?இத்தாவரம் வெப்பமண்டல தென் அமெரிக்காவை பூர்விகமாக கொண்டது?

                                ஆகாயத்தாமரை

2.கார்த்திகைப் பூஎன்றும் அழைக்கப்படுவது?

                                காந்தள்(Gloriosa)

3.அல்லி வகைகள் என்ன ?

                   குளிரை தாங்குகிற நீர் அல்லிகள்

                  பகலில் மட்டுமே பூக்கும்

                  ஆனால் வெப்ப நீர் அல்லிகள் பகலில்

                  அல்லது இரவில் பூக்கின்றன

4.இந்திய அரசு அளிக்கும் பத்ம ஸ்ரீ விரூதில், பத்ம வார்த்தை எந்தபூவைக்குறிக்கும் ?

                              தாமரை

5.எந்தமலரின் தேநீர் சீனா நாட்டினர் பருகுகின்றனர்

                          மல்லிகை. அங்கு இதனை மல்லிகைப் பூ

                   தேநீர்  என்றழைக்கிறார்கள்

6.எது இந்தியாவில் கட்டப்பட்ட முதல்கப்பல் செப்பனிடும் துறை?

                   மும்பையில் சாசன் கப்பர் செப்பனிடும் துறை.

                    இது தற்போது மீன் சந்தையாக உள்ளது

7.இந்தியா சுதந்திரம் அடைந்தபோது போது காஷ்மீர் மன்னர் யார்?

                                      ஹரி சிங்

8.2010 ஆம் ஆண்டும், FIFA(பிபா)உலக கோப்பையில் பயன்படுத்தப்பட்ட பந்தின் பெயர் என்ன?

                                 ஜபுலணி(Jabulani)

9.ஏது ஆசியாவில் மிக பெரிய சேரி இருக்கிறது?

                            மும்பை தாராவி

10.தையல் இயந்திரம் கண்டுபிடித்தவர் யார்?

                            ஐசக் சிங்கர்.

மேலும் படிக்க:

TNPSC தேர்வு குறிப்புகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *