டிஎன்பிஎஸ்சிபோட்டித்தேர்வுகள்

TNPSC தேர்வு குறிப்புகள்

tnpsc தேர்வு எழுதும் அனைவருக்கும் உதவும் வகையில் எங்களது நிறுவனம் சில குறிப்புகள் உங்களுக்கு உதவும் வகையில் எங்களது நிறுவனம் சில குறிப்புகள் உங்களுக்கு தெரிவித்துள்ளது. இதனை படித்து பயன் பெருவீர்.


             

1.வெறும் கண்களால்பார்க்க்கூடியகோள்கள் ?

    புதன், வெள்ளி,செவ்வாய், வியாழன், சனி

2.தொலைநோக்கியில்மட்டும்பார்க்க்கூடியகோள்கள் ?

                  யுரேனஸ், நெப்ட்யூன்

3.சூரியகுடும்பத்தில் உள்ளதிடக்கோள்கள் எவை ?

                 புதன், வெள்ளி, பூமி, செவ்வாய்

4.சூரியகுடும்பத்தில் உள்ளவாயுக்கோள்கள் எவை ?

                வியாழன், சனி, யுரேனஸ், நெப்ட்யூன்

5.சூரியகுடும்பத்தில் உள்ளசிறிய கோள்கள் எவை ?

                 பூளூட்டோ, செரஸ், ஏரிஸ், மேக்மேக், ஹவ்மீயே

6.கிழக்கிலிருந்து மேற்காச்சுற்றும் கோள்கள்?

                         வெள்ளி, யுரேனஸ்

7.மலர்என்றால்என்ன ?

               மலர்/பூ என்பது இனப்பெருக்கத்திற்காக

               மாற்றுரு கொண்ட தண்டு

8.மிகப்பெரிய மஞ்சரியை(பூங்கொத்து)உடைய பூ எது?

                            சூரியகாந்தி

9.மஞ்சரிஎன்றால்என்ன?

             ஒரே அச்சில் ஒன்றுக்கு மேற்பட்ட 

              பூக்கள் கூட்டமாகக் காணப்படுதல் மஞ்சரி எனப்படும்.

10.தென் ஆப்பிரிக்கா மக்களால் மண்டேலா அவர்கள் எவ்வாறு அழைக்கப்படுகிறார்?


             மடிபா(Madiba)

மேலும் படிக்க:

TNPSC தேர்வு குறிப்புகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *