டிஎன்பிஎஸ்சிபோட்டித்தேர்வுகள்

TNPSC தேர்வு குறிப்புகள்

tnpsc தேர்வு எழுதும் அனைவருக்கும் உதவும் வகையில் எங்களது நிறுவனம் சில குறிப்புகள் உங்களுக்கு உதவும் வகையில் எங்களது நிறுவனம் சில குறிப்புகள் உங்களுக்கு தெரிவித்துள்ளது. இதனை படித்து பயன் பெருவீர்

1.அணுவானது அணுக்கருவைக் கொண்டுள்ளது என்று முதன் முதலில் கண்டறிந்தவர்?

                          எர்ணஸ்ட் ரதர்ஃபோர்டு (Ernest Rutherford)

2.அணு எண் என்றால் என்ன?

              அணு எண் என்பது ஒரு அணுக்கருவில் உள்ள

              ப்ரோட்டான்களின்(Protons) எண்ணிக்கையாகும்

3.தென்னாப்பிரிக்காவில் மக்களாட்சி முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் குடியரசுத் தலைவர் யார்?
                   நெல்சன் மண்டேலா

4.மண்டேலா அவர்கள் எத்தனை ஆண்டுகள் சிறைவாசம் செய்தார்?
                                    27 ஆண்டுகள்

5.மண்டேலா அவர்கள் சிறைவாசம் இருந்த சிறை எங்கு உள்ளது?
                                    ராபன்தீவில

6.மண்டேலா எப்பொழுது விடுதலை பெற்றார்?
                                    பிப்ரவரி 2 1990 ஆண்டு

7.மண்டேலா விடுதலை அடைந்தபோது அவருக்கு அகவை/வயது என்ன?
                                                    71

8.அமைதிக்கான நோபல் பரிசு எந்த ஆண்டு வழங்கப்பட்டது
                                             1993

9.மண்டேலா அவர்கள் பெற்ற வேறு விருதுகள்?
            பாரத ரத்னா,அமைதி,நல்லிணக்கத்துக்கான மகாத்மா காந்தி  சர்வதேச விருது

10.மண்டேலா அவர்களின் முழுப்பெயர்?


            நெல்சன்ரோபிசலா மண்டேலா

மேலும் படிக்க:

TNPSC தேர்வு குறிப்புகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *