TNPSC தேர்வு குறிப்புகள்
tnpsc தேர்வு எழுதும் அனைவருக்கும் உதவும் வகையில் எங்களது நிறுவனம் சில குறிப்புகள் உங்களுக்கு உதவும் வகையில் எங்களது நிறுவனம் சில குறிப்புகள் உங்களுக்கு தெரிவித்துள்ளது. இதனை படித்து பயன் பெருவீர்.
1.வட இந்திய சமவெளிகள் என்ன?
இராஜஸ்தான் சமவெளி
பஞ்சாப்-ஹரியானா சமவெளி
கங்கைச் சமவெளி
பிரம்மபுத்ரா சமவெளி
2.பீகாரின் துயரம் என்று அழைகப்படும் ஆறு?
கோசி ஆறு
3.இமயமலை தொடரின் நீளம் எத்தனை கிலோமீட்டர்கள்?
2560 கிலோமீட்டர்கள்
4.எவரெஸ்ட் சிகரத்தின் உயரம்?
8848 மீட்டர்கள்
5.உலகின் இரண்டாவது பெரிய சிகரம்?
மவுண்ட் காட்வின் ஆஸ்டின்(8611 மீட்டர்கள்)
6. கங்கை நதிக்கும், யமுனை நதிக்கும் இடைப்பட்ட பகுதி எவ்வாறு அழைகப்படுகிறது ?
தோஆப
7.விந்தய மலைகளுக்கு தெற்கில் காணப்படும் பீடபூமி?
தக்காண பீடபூமி
8.மேற்க் தொடர்ச்சி மலையில் உள்ள உயர்ந்த சிகரம்?
தொட்டபெட்டா (2637 மீட்டர்கள்)
9.எகிப்து நாகரீகம் எந்த நதிக்கரையில் தோன்றியது?
நைல் நதி
9.எகிப்து நாகரீகம் எவ்வாறு அழைகப்படுகிறது?
நைல் நதியின் நன்கொடை, நைல் நதியின் மகள்
மேலும் படிக்க
TNPSC தேர்வு குறிப்புகள்