கேள்வி-பதில்சிலேட்குச்சி வீடியோஸ்டிஎன்பிஎஸ்சிபோட்டித்தேர்வுகள்

TNPSC தேர்வு குறிப்புகள்

TNPSC – குரூப் 4 தேர்வில் கேட்கப்படும் சில முக்கியமான கேள்வி பதில்களை நாங்கள் இங்கே கூறப்போகிறோம். இவை, தேர்வில் நீங்கள் நல்ல மதிப்பெண் பெற உதவும்.

1.தந்தியை கண்டுபிடித்தவர் யார்? மார்க்கோனி

2. தையல் மிஷினை கண்டுபிடித்தவர் யார்? தாமஸ் செயிண்ட் 

3. ஹிட்லர் முதன்முதலில் எந்த அரசியல் கட்சியில் இணைந்தார்?  ஜெர்மன் உழைப்பாளர் கட்சி

4. திருப்புகழை இயற்றியவர் யார்? அருணகிரிநாதர்

5. மாவீரன் நெப்போலியன் எங்கு பிறந்தார்? கார்சிகா தீவு

மேலும் படிக்க:

TNPSC தேர்வு குறிப்புகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *