TNPSC தேர்வு குறிப்புகள்
TNPSC – குரூப் 4 தேர்வில் கேட்கப்படும் சில முக்கியமான கேள்வி பதில்களை நாங்கள் இங்கே கூறப்போகிறோம். இவை, தேர்வில் நீங்கள் நல்ல மதிப்பெண் பெற உதவும்.
1. மிகவும் புத்திசாலியான அறிவுத்திறன் கொண்ட மிருகம் எது? மனிதக் குரங்கு
2. தீக்குச்சியை கண்டுபிடித்தவர் யார்? லேண்ட்ஸ்டார்ம்
3. ஆங்கிலேயரிடமிருந்து சுதந்திரம் பெற்ற பின்னர், இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரல் யார்? சக்கரவர்த்தி ராஜகோபாலாச்சாரி
4. இந்தியாவின் இரும்பு மனிதர் என்று அழைக்கப்படுபவர் யார்? சர்தார் வல்லபாய் பட்டேல்
5. வந்தே மாதரம் பாடலை இயற்றியவர் யார்? பங்கிம் சந்திர சட்டர்ஜி
மேலும் படிக்க:
https://slatekuchi.com/tnpsc-exam-tips-slatekuchi-12/