சிலேட்குச்சி வீடியோஸ்டிஎன்பிஎஸ்சிதேர்வுகள்போட்டித்தேர்வுகள்

TNPSC தேர்வு குறிப்புகள்

TNPSC – குரூப் 4 தேர்வில் கேட்கப்படும் சில முக்கியமான கேள்வி பதில்களை நாங்கள் இங்கே கூறப்போகிறோம். இவை, தேர்வில் நீங்கள் நல்ல மதிப்பெண் பெற உதவும்.

1.இந்தியாவிலேயே அதிக அளவில் தங்கம் கிடைக்கும் மாநிலம் எது? கர்நாடகம்

2.  உலகின் மிகச் சிறிய பறவை எது? ஹம்மிங் பறவை

 3. கின்னஸ் புத்தகத்தை வெளியிடும் அலுவலகம் எந்த இடத்தில் உள்ளது? லண்டன்


4. கடல்நீரில் மிக அதிகமாக கிடைக்கும் வேதிப்பொருள் எது? சோடியம் குளோரைடு

5. மனிதனின் இதயம் எதனால் உருவாக்கப்பட்டிருக்கிறது?  கார்டியாக் தசை

மேலும் படிக்க:

TNPSC தேர்வு குறிப்புகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *