TNPSC தேர்வு குறிப்புகள்
TNPSC – குரூப் 4 தேர்வில் கேட்கப்படும் சில முக்கியமான கேள்வி பதில்களை நாங்கள் இங்கே கூறப்போகிறோம். இவை, தேர்வில் நீங்கள் நல்ல மதிப்பெண் பெற உதவும்.
1உலகைச்சுற்றி விமானத்தில் முதன்முறையாக பறந்தவர் யார்? ஸ்குவாட்ரன் லீடர் கிங்க்ஸ்போர்ட் ஸ்மித்
2 ஒரு ஆண்டுக்கு 365 நாள்கள் என்ற காலண்டர் முறையை முதன்முதலில் உலகிற்கு அறிமுகப்படுத்தியவர்கள் யார்? எகிப்தியர்கள்
3.பாகிஸ்தான் நாட்டின் முதலாவது கவர்னர் ஜெனரல் யார்? முகமது ஜின்னா
4. உப்பு அதிகமாக தயாரிக்கப்படுகிற இந்திய மாநிலம் எது? குஜராத்
5. சீனாவிற்கு சென்ற இந்திய நாட்டின் முதல் பிரதமர் யார்? ராஜிவ் காந்தி
மேலும் படிக்க
TNPSC தேர்வு குறிப்புகள்