கேள்வி-பதில்சிலேட்குச்சி வீடியோஸ்தேர்வுகள்போட்டித்தேர்வுகள்

TNPSC தேர்வு குறிப்புகள்

tnpsc தேர்வு எழுதும் அனைவருக்கும் உதவும் வகையில் எங்களது நிறுவனம் சில குறிப்புகள் உங்களுக்கு அளித்துள்ளது. இதை படித்து பயன் பெருவீர்.

1. மகாஜனபதங்களின் ஒன்றான காந்தாரம் தற்பொழுது எந்த பகுதியை குறிக்கின்றது ?

1. ஆப்கன்
2. பெஷாவர், ராவல்பிண்டி
3. மதுரா

விடை: 2. பெஷாவர், ராவல்பிண்டி

விளக்கம் : மகாஜனபதங்களின் ஒன்றாக இருந்த காந்தாராம் தற்பொழுது பாகிஸ்தானில் உள்ள பெஷாவர், ராவல்பிண்டியில் உள்ளது.
இங்கு உள்ள தட்சசீலா பல்கலைகழகம் மிகவும் புகழ் வாய்ந்தது.

2. அசோகா அரசரின் பிரகடனங்கள் எங்கு கண்டுப்பிடிக்கப்பட்து?

1. மைசூர்,
2. பெங்களூர்
3.  டெல்லி
விடை: 1. மைசூர்

விளக்கம்: அசோகா பிரகடனங்கள் அதிகம் வெளியிட்ட அரசர் ஆவார். அசோகரின் முதல் பிரகடனம் வெளியிட்ட இடம் பிதேர ஆகும். அசோகரின் பிரகடனங்களில் இருக்கும் அதிகம் பிராமி எழுத்துக்களில்தான் இருக்கும்.

3 சைமன் கமிசன் எப்பொழுது இந்தியாவிற்கு நியமிக்கப்பட்டது

1. 1929 பிப்ரவரி, மார்ச்
2. 1927, நவம்ப்ர் 8
3. 1929 அக்டோப்ர் 9
விடை: 1927, நவம்பர் 8
விளக்கம் :
 அரசியல் சீர்திருத்தங்கள் எவ்வாறு செயல்படுகின்றன் என்பது குறித்தும். அத்தோடு நாம் எவ்வாறு நடைமுறையில் செயல்படுகின்றன் என்பது குறித்தும் தொடங்கும் திட்டம் ஆகும்.

4 இந்திய சுதந்திர சட்டம் எப்பொழுது நடைமுறைக்கு வந்தது?

1. 1947 ஜுலை 4,
2. ஆகஸ்ட் 15, 1947
3. 1947 செப்டம்ப்ர் 15
விடை: ஆக்ஸ்ட் 15, 1957

விடை: இந்திய சுதந்திரச் சட்டம் கொண்டு வரப்பட்டது பிரிட்டிஸ் பாராளுமன்றத்தில் 1947 ஜூலை 4 ஆகும். சுதந்திரச் சட்டம் கொண்டு வரப்பட்டது ஜூலை 18 ஆகும். ஆகஸ்ட் 15, 1947 முதல் அது செயல்பாட்டிற்கு வந்தது 

5. சேது பாரததிட்டத்தின் நோக்கம் என்ன?

1  தேசிய நெடுஞ்சாலைகளில் பாதுகாப்பாக எளிதாக விரைவாக பயணம் செய்வதை உறுதி செய்யும் திட்டம்
2  தமிழ்நாட்டில் 9 ரயில்வே மேம்பாலங்கள், சுரங்கங்கள் அமைப்பது
3   1500 பாலங்கள் கட்டுவது தொடர்பாக பேசப்பட்டுள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *