டிஎன்பிஎஸ்சிதேர்வுகள்போட்டித்தேர்வுகள்

TNPSC தேர்வு குறிப்புகள்

tnpsc தேர்வு எழுதும் அனைவருக்கும் உதவும் வகையில் எங்களது நிறுவனம் சில குறிப்புகள் உங்களுக்கு உதவும் வகையில் எங்களது நிறுவனம் சில குறிப்புகள் உங்களுக்கு தெரிவித்துள்ளது. இதனை படித்து பயன் பெருவீர்

1. இரத்தத்தில் சர்க்கரையின் அளவு எதனால் அதிகரிக்கப்படுகிறது?

விடை:  குளுக்காஹான்

2. தவத்திரு குன்றக்குடி அடிகளார் சார்ந்த மாவட்டம்

விடை:  சிவகங்கை

3. சதுப்பு நிலக் காடுகள் காணப்படுவது

விடை:  கடற்கரை மற்றும் டெல்டாப் பகுதிகளில்

4. இந்தியப் பொருளாதாரத் திட்டமிடுதலில் சேர்க்கப்படாத நோக்கம் எது?

விடை:  மக்கள்தொகை வளர்ச்சி

5. கதக் எனும் நடனம் எங்கு முதன்மையான நடனமாக கருதப்படுகிறது?

விடை:  வட இந்தியா

6. ஆசியாவின் மிக நீண்ட மலைத்தொடர்கள்

விடை:  இமய மலைத்தொடர்கள்

7. இந்தியாவின் தோட்டக்கலை ஆராய்ச்சி மையம் உள்ள இடம்

விடை:  பெங்களூர்

8. மதுரா விஜயம் என்ற நூலில் ஆசிரியர்

விடை:  காங்கா தேவி

9. தமிழகத்தில் பெட்ரோலியம் பெருவாரியாகக் கிடைக்கும் மாவட்டம்

விடை:  நாகப்பட்டினம்

10. ஆசிரியர் தினம் கொண்டாடப்படும் நாள்

விடை:  செப்டெம்பர் 5

மேலும் படிக்க:

TNPSC தேர்வு குறிப்புகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *