டிஎன்பிஎஸ்சிதேர்வுகள்போட்டித்தேர்வுகள்

TNPSC தேர்வு குறிப்புகள்

tnpsc தேர்வு எழுதும் அனைவருக்கும் உதவும் வகையில் எங்களது நிறுவனம் சில குறிப்புகள் உங்களுக்கு உதவும் வகையில் எங்களது நிறுவனம் சில குறிப்புகள் உங்களுக்கு தெரிவித்துள்ளது. இதனை படித்து பயன் பெருவீர்

1.தூக்க மாத்திரையை எந்த ஆண்டு கண்டுபிடித்தனர்?

விடை:  1953

2. பிரம்ம சமாஜத்தை நிறுவியவர் யார்?

விடை:  ராஜாராம் மோகன்ராய்

3. கரப்பான் பூச்சி எந்தத் தொகுதியை சார்ந்தது?

விடை:  ஆர்த்ரோ போடா

4. இமயமலையின் உயரம் என்ன?

விடை:  8 கீ.மீ

5. எரித்யா நாட்டின் தலைநகர் எது?

விடை:  அண்மரா

6. தக்காளியில் எத்தனை சதவீதம் நீர் உள்ளது?

விடை:  95%கங்கை

7. பால்டிக் கடலின் ஆளம் என்ன?

விடை:  180 அடி

8. பஞ்சாட்சரம் என்பது என்ன?

விடை:  நமசிவாய

9. இண்டெர்நெட்டின் தந்தை என அழைக்கபடுபவர் யார்?

விடை:  விண்டோன் செர்ஃப்

10. தமிழக கவர்னர் வசிக்கும் இல்லத்தின் பெயர்?

விடை:  ராஜ்பவன்

மேலும் படிக்க:

TNPSC தேர்வு குறிப்புகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *