TNPSC தேர்வு குறிப்புகள்
tnpsc தேர்வு எழுதும் அனைவருக்கும் உதவும் வகையில் எங்களது நிறுவனம் சில குறிப்புகள் உங்களுக்கு உதவும் வகையில் எங்களது நிறுவனம் சில குறிப்புகள் உங்களுக்கு தெரிவித்துள்ளது. இதனை படித்து பயன் பெருவீர்
1. காந்த மின் புலன்களால் விலக்கமடையும் கதிர்கள்
விடை: கேத்தோடு கதிர்கள்
2. டிராம்பேயிலுள்ள அணு ஆராய்ச்சி மையம்
விடை: BARC
3. இந்தியாவில் முதல் இரயில் பாதை போடப்பட்டு இணைக்கப்பட்ட நகரங்கள் யாவை?
விடை: மும்பை–தானா
4. பெனிசிலினைக் கண்டுபிடித்தவர்?
விடை: அலெக்ஸாண்டர் ப்ளமிங்
5. இந்தியாவின் மதிப்பை உலகுக்கு உணர்த்திய ராக்கெட்
விடை: PSLV–D2
6. டிஸ்கவரி ஆப் இந்தியா என்ற நூலின் ஆசிரியர் யார்?
விடை: ஜவஹர்லால் நேரு
7. 8-வது உலகத் தமிழ் மாநாடு நடந்த இடம்?
விடை: தஞ்சாவூர்
8. இந்தியாவில் வைர (diamond) சுரங்கங்கள் எங்குள்ளன?
விடை: பன்னா
9. தொல்காப்பியத்திற்கு பாயிரம் பாடியவர்
விடை: பனம்பாரனார்
10. எலும்புப் புற்று நோயை ஏற்படுத்துவது
விடை: ஸ்டரான்ஷியம்–90
மேலும் படிக்க:
TNPSC தேர்வு குறிப்புகள்