TNPSC தேர்வு குறிப்புகள்
tnpsc தேர்வு எழுதும் அனைவருக்கும் உதவும் வகையில் எங்களது நிறுவனம் சில குறிப்புகள் உங்களுக்கு உதவும் வகையில் எங்களது நிறுவனம் சில குறிப்புகள் உங்களுக்கு தெரிவித்துள்ளது. இதனை படித்து பயன் பெருவீர்
1.இரவீந்திரநாத் தாகூருக்கு இலக்கியத்திற்கான நோபல் பரிசு வழங்கப்பட்ட ஆண்டு
விடை: 1913
2. சுயமரியாதை இயக்கத்தைத் தமிழ்நாட்டில் ஏற்படுத்தியவர்
விடை: பெரியார் ஈ.வெ.ரா.
3. சிந்துச்சமவெளி மக்கள் வணங்கிய கடவுள் யார்?
விடை: பசுபதி
4. பார்வை நரம்பு உள்ள இடம்
விடை: விழிலென்ஸ்
5. பென்சில் தயாரிக்கப் பயன்படுவது
விடை: கார்பன்
6. செய் அல்லது செத்து மடி என்று கூறியவர் யார்?
விடை: காந்திஜி
7. மிகவும் குறைந்த எடையுள்ள எரியாத வாயு
விடை: நைட்ரஜன்
8. பூர்ண சுதந்திரத் தீர்மானம் நிறைவேற்றப் பட்ட ஆண்டு எது?
விடை: 1929
9. வேலூர் சிப்பாய் கழகம் நடந்த வருடம்
விடை: 1806
10. ஜாலியன்வாலா பாக் படுகொலை நடந்த ஆண்டு எது?
விடை: 1919
மேலும் படிக்க:
TNPSC தேர்வு குறிப்புகள்