TNPSC தேர்வு குறிப்புகள்
tnpsc தேர்வு எழுதும் அனைவருக்கும் உதவும் வகையில் எங்களது நிறுவனம் சில குறிப்புகள் உங்களுக்கு உதவும் வகையில் எங்களது நிறுவனம் சில குறிப்புகள் உங்களுக்கு தெரிவித்துள்ளது. இதனை படித்து பயன் பெருவீர்.
- 1.இந்தியாவின் மிக உயர்ந்த விருது என்ன ?
- 2.விண்வெளியில் வைரம் தயாரித்த முதல் நாடு எது ?
- 3.ஒமன் தலைநகரம் எது ?
- 4.பள்ளிக்கூடத்தை முதன் முதலில் உருவாக்கியவர்கள் யார் ?
- 5.சிப்பியில் முத்து விளைய எத்தனை ஆண்டுகள் ஆகும் ?
- 6.ஜப்பானின் சுதந்திர தினம் எந்த நாள் ?
- 7.ஜனவரி ஆண்டின் தொடக்கமாக எப்போது சேர்க்கப்பட்டது ?
- 8.இத்தாலியின் தலை நகர் எது ?
- 9.இந்தியாவின் முதல் சபாநாயகர் யார் ?
- 10.தெனிந்தியாவின் உயரமான சிகரம் எது ?
மேலும் படிக்க : குரூப்2 டிஎன்பிஎஸ்சி பொதுஅறிவு குறிப்புகள்!
விடைகள்:
- 1.பாரத ரத்னா
- 2.ஜப்பான்,
- 3.மஸ்கட்,
- 4.ரோமானியர்கள்,
- 5.15 ஆண்டுகள்,
- 6.ஏப்ரல் 29 -ம் தேதி,
- 7.1752-ல்,
- 8.ரோம்,
- 9.ஜீ.வீ.மாவ்லங்கர்,
- 10.ஆனை முடி
மேலும் படிக்க : டிஎன்பிஎஸ்சி வினாவிடைகளை படியுங்க தேர்வை ஜெயிங்க!
மேலும் படிக்க:
TNPSC தேர்வு குறிப்புகள்