டிஎன்பிஎஸ்சிதேர்வுகள்போட்டித்தேர்வுகள்

TNPSC தேர்வு குறிப்புகள்

tnpsc தேர்வு எழுதும் அனைவருக்கும் உதவும் வகையில் எங்களது நிறுவனம் சில குறிப்புகள் உங்களுக்கு உதவும் வகையில் எங்களது நிறுவனம் சில குறிப்புகள் உங்களுக்கு தெரிவித்துள்ளது. இதனை படித்து பயன் பெருவீர்

H

1. இந்தியாவின் இணைப்பு மொழியாக உள்ளது?

விடை: ஆங்கிலம்

2. தர்ம சக்கரத்தின் இடப்புறம் அமைந்துள்ள விலங்கு?

விடை: குதிரை

3. மத்திய மாநில உறவுகளை விசாரிக்க சர்க்காரியா குழுவினை நியமித்தவர்?

விடை: இந்திராகாந்தி

4. இந்திய கட்டுப்பாட்டு தணிக்கை அலுவலரை நியமனம் செய்பவர்?

விடை: குடியரசுத் தலைவர்

5. இந்தியாவில் முதன் முதலாக வானொலி ஒலிபரப்பு துவங்கப்பட்ட ஆண்டு?

விடை: 1927

6. இந்தியாவில் பொதுத் தேர்தல்கள் எத்தனை ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறுகிறது?

விடை: 5 ஆண்டு

7. மத்திய அரசின் தலைமையகம் அமைந்துள்ள இடம்

விடை: புது டெல்லி

8. இந்தியாவில் முதன் முதலில் உள்ளாட்சி அமைப்புகளை ஏற்படுத்தியவர்?

விடை: ரிப்பன்

9. மத்திய அரசின் தலைமையகம் அமைந்துள்ள இடம்?

விடை: புது டெல்லி

10. தீண்டாமை ஒழிப்பு பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ள விதி

விடை: விதி 17

மேலும் படிக்க:

TNPSC தேர்வு குறிப்புகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *