TNPSC தேர்வு குறிப்புகள்:
tnpsc தேர்வு எழுதும் அனைவருக்கும் உதவும் வகையில் எங்களது நிறுவனம் சில குறிப்புகள் உங்களுக்கு உதவும் வகையில் எங்களது நிறுவனம் சில குறிப்புகள் உங்களுக்கு தெரிவித்துள்ளது. இதனை படித்து பயன் பெருவீர்.
- 1.ஒரு தேனீயால் எத்தனை முறை கொட்ட முடியும் ?
- 2.மின்தடையை கண்டுபிடித்தவர் யார் ?
- 3.முகப்பவுடரை கண்டுபிடித்த நாடு எது ?
- 4.கிரிக்கெட் விளையாட்டு எங்கு தோன்றியது ?
- 5.கனநீரை கண்டுபிடித்தவர் யார் ?
- 6.வெப்பநிலை மானியை கண்டுபிடித்தவர் யார் ?
- 7.சட்டையை கண்டுபிடித்தவர்கள் யார் ?
- 8.முதல் இரும்பு கப்பலைச் செய்தவர் யார் ?
- 9.மெர்குரி விளக்குகள் எந்த ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்டது?
- 10.காந்த துருவங்களை கண்டுபிடித்தவர் யார் ?
மேலும் படிக்க ; சென்னை மக்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு
விடைகள்:
- 1.ஒரே ஒரு முறை,
- 2.ஓம்,
- 3.இத்தாலி,
- 4.இங்கிலாந்து,
- 5.யூரி,
- 6.சிக்ஸ்,
- 7.எகிப்து நாட்டவர்கள்,
- 8.வில்கின்சன்,
- 9.1912-ல்,
- 10.ரோஸ்.
மேலும் படிக்க:
TNPSC தேர்வு குறிப்புகள்