டிஎன்பிஎஸ்சிதேர்வுகள்போட்டித்தேர்வுகள்

TNPSC தேர்வு குறிப்புகள்:

tnpsc தேர்வு எழுதும் அனைவருக்கும் உதவும் வகையில் எங்களது நிறுவனம் சில குறிப்புகள் உங்களுக்கு உதவும் வகையில் எங்களது நிறுவனம் சில குறிப்புகள் உங்களுக்கு தெரிவித்துள்ளது. இதனை படித்து பயன் பெருவீர்.

  • 1.காந்திஜி உருவம் பொறித்த அஞ்சல் அட்டையை முதலில் வெளியிட்ட நாடு எது ?
  • 2.தமிழ்நாட்டின் மலர் எது ?
  • 3.உலகின் அகலமான நதி எது ?
  • 4.உலகின் 17 பல்கலைகழங்களில் டாக்டர் பட்டம் பெற்ற ஒரே இந்தியர் யார் ?
  • 5.திருப்பூர் குமரன் பிறந்த ஊர் எது ?
  • 6.ஒளி செல்லும் வேகத்தை கண்டுபிடித்த விஞ்ஞானி யார் ?
  • 7.தக்காளியின் பிறப்பிடம் எது ?
  • 8.மிகச்சிறிய கோள் எது ?
  • 9.விவசாயம் முதலில் எங்கு தொடங்கப்பட்டது ?
  • 10.குறைந்த நேரத்தில் சூரியனை சுற்றி வரும் கோள் எது ?

மேலும் படிக்க : டிஎன்பிஎஸ்சி தமிழ் பாட வினாவிடை தொகுப்பு!

விடைகள்:

  • 1.போலந்து,
  • 2.செங்காந்தள் மலர்,
  • 3.அமேசான்,
  • 4.டாக்டர். இராதாகிருஷ்ணன்,
  • 5.சென்னிமலை,
  • 6.ரோமர்,
  • 7.அயர்லாந்து,
  • 8.புளூட்டோ,
  • 9.தாய்லாந்து,
  • 10.மெர்குரி.

மேலும் படிக்க;

TNPSC தேர்வு குறிப்புகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *