டிஎன்பிஎஸ்சிதேர்வுகள்போட்டித்தேர்வுகள்

TNPSC தேர்வு குறிப்புகள்

tnpsc தேர்வு எழுதும் அனைவருக்கும் உதவும் வகையில் எங்களது நிறுவனம் சில குறிப்புகள் உங்களுக்கு உதவும் வகையில் எங்களது நிறுவனம் சில குறிப்புகள் உங்களுக்கு தெரிவித்துள்ளது. இதனை படித்து பயன் பெருவீர்.

  • 1.முகம்மது நபிகள் பிறந்த இடம் எது ?
  • 2.குறைந்த வயதில் பத்மஸ்ரீ விருது பெற்றவர் யார் ?
  • 3.ஆக்டோபஸுக்கு எத்தனை இதயங்கள் ?
  • 4.சர்வதேச உணவுப்பொருள் எது ?
  • 5.காகமே இல்லாத நாடு எது ?
  • 6.எரிமலை இல்லாத கண்டம் எது ?
  • 7.கிறிஸ்துமஸ் மரத்துக்கு என்ன பெயர் ?
  • 8.உடலில் இரத்தம் பாயாத பகுதி எது ?
  • 9.தமிழ்நாட்டின் மரம் எது ?
  • 10.முதன்முதலில் நினைவு அஞ்சல்தலை வெளியிட்ட நாடு எது?

விடைகள்:

  • 1.மெக்கா,
  • 2.விஸ்வநாதன் ஆனந்த்,
  • 3.மூன்று,
  • 4.முட்டைகோஸ்,
  • 5.நீயூசிலாந்து,
  • 6.ஆஸ்திரேலியா,
  • 7.SPRUCE,
  • 8.கருவிழி,
  • 9.பனைமரம்,
  • 10.பெரு.

மேலும் படிக்க:

TNPSC தேர்வு குறிப்புகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *