TNPSC தேர்வு குறிப்புகள்
டிஎன்பிஎஸ்சி தேர்வு எழுதும் அனைவருக்கும் உதவும் வகையில் எங்களது நிறுவனம் சில குறிப்புகள் உங்களுக்கு உதவும் வகையில் எங்களது நிறுவனம் சில குறிப்புகள் உங்களுக்கு தெரிவித்துள்ளது. இதனை படித்து பயன் பெருவீர்.
- 1.கபடி விளையாட்டு தோன்றிய இடம் எது ?
- 2.சங்ககாலத்தில் கரையானுக்கு என்ன பெயர் ?
- 3.உலகிலேயே அதிகமாக சினிமா தயாரிக்கும் நாடு எது ?
- 4.டென்மார்க் நாட்டின் தேசியப்பறவை எது ?
- 5.பிரிட்டனை அதிக காலம் ஆண்டவர் யார் ?
- 6.திட்டக்கமிஷனின் தலைவர் யார் ?
- 7.இந்தியக் கப்பல் தொழிற்சாலை எங்குள்ளது ?
- 8.ஐரோப்பிய கண்டத்தின் ஏழ்மையான நாடு எது ?
- 9.கணினி தயாரிப்பில் முதலிடத்தில் இருக்கும் நாடு எது ?
- 10பிரதமரும் மந்திரிகளும் இல்லாத நாடு எது ?
மேலும் படிக்க : டிஎன்பிஎஸ்சிக்கான வரலாறு குப்தர்கள் பாடப்பகுதி வினா விடைகள்
விடைகள்:
- 1.இந்தியா,
- 2.வன்மீகம்,
- 3.இந்தியா,
- 4.வானம்பாடி,
- 5.விக்டோரியா மகாராணி,
- 6.பிரதமர்,
- 7.விசாகப்பட்டினம்,
- 8.அல்பேனியா,
- 9.அமெரிக்கா,
- 10.சுவிட்சர்லாந்து
மேலும் படிக்க:
TNPSC தேர்வு குறிப்புகள்