TNPSC தேர்வு குறிப்புகள்
tnpsc தேர்வு எழுதும் அனைவருக்கும் உதவும் வகையில் எங்களது நிறுவனம் சில குறிப்புகள் உங்களுக்கு உதவும் வகையில் எங்களது நிறுவனம் சில குறிப்புகள் உங்களுக்கு தெரிவித்துள்ளது. இதனை படித்து பயன் பெருவீர்.
1. கணிதமேதை ராமானுஜத்தின் 75ஆவது பிறந்தநாளையொட்டி அஞ்சல்தலை வெளியிடப்பட்டது. அவருடைய 125ஆவது பிறந்தநாள் எப்போது கொண்டாடப்பட்டது?
அ) 28-02-2012
ஆ) 07-04-2012
இ) 22-12-2012
ஈ) 08-05-2012
2. முதன்முதலில் இளங்கலை பட்டம் பெற்ற மாற்றுத்திறனாளி யார்?
அ) மேரி கியூரி
ஆ) ஜார்ஜ் பெர்னாட் ஷா
இ) ஹெலன் கெல்லர்
ஈ) தாமஸ் ஆல்வா எடிசன்
3. விண்வெளிக்கு ராக்கெட் மூலம் முதன்முதலில் அனுப்பப்பட்ட விலங்கு எது?
அ. நாய் (லைக்கா)
ஆ. குரங்கு
இ. எலி ஈ. பூனை
4. 1905 ஆம் வருடம் கர்சான் பிரபுவால் பிரிக்கப்பட்ட வங்காளம் எந்த ஆண்டில் மீண்டும் ஒருங்கிணைக்கப்பட்டது?
அ) 1909
ஆ) 1911
இ) 1912
ஈ) 1913
5. எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை உள்ள பானிபட் எந்த இந்திய மாநிலத்தில் உள்ளது?
அ) பஞ்சாப்
ஆ) குஜராத்
இ)ஹரியானா
ஈ) பீகார்
6. தென்னிந்தியாவின் ஏதென்ஸ் என்றழைக்கப்படும் நகரம் எது?
அ) தூத்துக்குடி
ஆ) காஞ்சிபுரம்
இ) மதுரை
7. எந்த ஆண்டில் கிரிப்ஸ் தூதுக்குழு அரசமைப்பு நிர்ணய அவையை உருவாக்க பரிந்துரைத்தது?
அ) 1940
ஆ) 1941
இ) 1942
ஈ) 1943
8. தென்னிந்தியாவின் தலைவாசல் என அழைக்கப்படும் நகரம் எது?
அ) சென்னை
ஆ) பெங்களூரு
இ )ஹைதராபாத்
ஈ) தூத்துக்குடி
9. பன்னிரண்டு ஜோதிர் லிங்கங்க தளங்களுள் ஒன்றான உஜ்ஜயினி நகரம் எந்த இந்திய மாநிலத்தில் உள்ளது?
அ) பஞ்சாப்
ஆ) மத்திய பிரதேசம்
இ)ஹரியானா
ஈ) பீகார்
10. இந்திய அரசின் திட்டக்குழு பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய மாவட்டமாக அறிவித்துள்ள டாங் மாவட்டம் எந்த இந்திய மாநிலத்தில் உள்ளது?
அ) பஞ்சாப்
ஆ) பீகார்
இ)ஹரியானா
ஈ) குஜராத்
மேலும் படிக்க: