டிஎன்பிஎஸ்சிதேர்வுகள்போட்டித்தேர்வுகள்

TNPSC தேர்வு குறிப்புகள்

tnpsc தேர்வு எழுதும் அனைவருக்கும் உதவும் வகையில் எங்களது நிறுவனம் சில குறிப்புகள் உங்களுக்கு உதவும் வகையில் எங்களது நிறுவனம் சில குறிப்புகள் உங்களுக்கு தெரிவித்துள்ளது. இதனை படித்து பயன் பெருவீர்

1.கலாசார முக்கோண வலயங்கள் எவை?

கண்டி, அனுராதபுரம், பொலநறுவை

2. இலங்கையில் சீனி தொழிற்சாலை அமைந்துள்ள இடம் எது?

கந்தளாய்

3. இலங்கையில் காகித தொழிற்சாலை அமைந்துள்ள இடம் எது?

வாழைச்சேனை

இலங்கையின் உயரமான அணைக்கட்டு எது?

விக்டோரியா

5.ன் பண்டைய வரலாற்றை கூறும் நூல்கள் எவை?

மஹாவம்சம், சூலவம்சம்

6. இலங்கை நாணயதாள்களில் கையொப்பம் இடுவோர் யாவர்?

மத்திய வங்கி ஆளுநர், நிதி அமைச்சர்

7. இலங்கையை போர்த்துக்கேயர் ஆட்சி செய்த காலப்பகுதி யாது?

1505 – 1657

8. இலங்கையின் இயற்கை துறைமுகம் எங்கு அமைந்துள்ளது?

திருகோணமலை

9. இலங்கைக்கே உரிய தனித்துவமான கலைப்படைப்பு யாது?

சந்திர வட்டக்கல்

10. இலங்கையை ஒல்லாந்தர் ஆட்சி செய்த காலப்பகுதி யாது?

1658 – 1795

மேலும் படிக்க

TNPSC தேர்வு குறிப்புகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *