TNPSC தேர்வு குறிப்புகள்
TNPSE தேர்வு எழுதும் அனைவருக்கும் உதவும் வகையில் எங்களது நிறுவனம் சிலேட்குச்சியின் சார்பில் உங்களுக்கு உதவும் அடிப்படையில் சில குறிப்புகள் வெளியிட்டுள்ளது இதனை படித்து பயன் பெருவீர்.
1 | வழங்கப்பட்ட தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்து கொள்ள வேண்டிய கால அளவு ? | தண்டனை ஆணை பெறப்பட்ட 60 நாட்களுக்குள் |
2. | 17(பி) பிரிவின் கீழ் பின்பற்றப்படவேண்டிய நடைமுறைகள் என்ன ? | தமிழ்நாடு குடிமுறை பணிகள் (ஒழுங்கு மற்றும் மேல்முறையீடு) விதிகளில் குறிப்பிட்டுள்ளவாறு |
3. | விசாரணை அறிக்கை குற்ற அலுவலருக்கு அனுப்பி அதன் மீது கூடுதல் விளக்கம் பெறப்படவேண்டுமா ? | ஆம் |
4 | குற்ற அலுவலர் ஆவணங்களைப் பார்வையிட அனுமதி வழங்கலாமா ? | ஆம். குற்ற அலுவலர் ஆவணஙகளை பார்வையிட அனுமதிக்கலாம். |
5 | அரசுக்கு நேரடியாக மேல்முறையீடு செய்து கொள்ளலாமா ? | இல்லை, துறை தலைவர் மூலமாக மட்டும். |
மேலும் படிக்க:
https://slatekuchi.com/tnpse-exam-tips-3/