TNPSC தேர்வு குறிப்புகள்
tnpsc தேர்வு எழுதும் அனைவருக்கும் உதவும் வகையில் எங்களது நிறுவனம் சில குறிப்புகள் உங்களுக்கு உதவும் வகையில் எங்களது நிறுவனம் சில குறிப்புகள் உங்களுக்கு தெரிவித்துள்ளது. இதனை படித்து பயன் பெருவீர்.
1. பெரியாரை “தமிழ்நாட்டின் ரூசோ” என பாரட்டியவர் யார்?
A. அண்ணா
B. பாரதிதாசன்
C. சிங்காரவேலர்
D. சர்.ஏ.ராமசாமி முதலியார்
D. சர்.ஏ.ராமசாமி முதலியார்
2. 1920-இல் தொடங்கப்பட்ட அனைத்திந்திய வர்த்தக யூனியன் காங்கிரஸ் என்னும் அமைப்பின் முதல் தலைவர் யார்?
A. சிங்காரவேலர்
B. ஜவகர்லால் நேரு
C. லாலாலஜபதி ராய்
D. தாதாபாய் நௌரோஜி
C. லாலாலஜபதி ராய்
3. தமிழ்நாட்டில் அக்மார்க் நிறுவனம் அமைந்துள்ள இடம்
A. கோயம்புத்தூர்
B. சென்னை
C. விருதுநகர்
D. மதுரை
C. விருதுநகர்
4. எவ்விடத்தில் தமிழ் பல்கலைக்கழகம் அமைந்துள்ளது?
A. கோயம்புத்தூர்
B. சென்னை
C. தஞ்சாவூர்
D. மதுரை
C. தஞ்சாவூர்
5. இந்தியாவின் மிகப்பெரிய காற்றாலை சக்தி அமைந்துள்ள இடம்
A. கயத்தாறு
B. நான்குநேரி
C. செட்டிக்குளம்
D. பனங்குடி
C. செட்டிக்குளம்
6. தமிழ்நாடு மாநில திட்டக்குழுவின் தலைவர்
A. ஆளுநர்
B. தலைமை செயலர்
C. முதல் அமைச்சர்
D. திட்ட அமைச்சர்
C. முதல் அமைச்சர்
7. தமிழ்நாட்டில் பெட்ரோலியம் கண்டறியப்பட்டுள்ள இடம்
A. திருநெல்வேலி
B. திருச்சி
C. தஞ்சாவூர்(நரிமணம்)
D. மதுரை
C. தஞ்சாவூர்(நரிமணம்)
8. காவேரியாற்றின் மிக நீளமான கிளை நதிA. அமராவதி
B. பவானி
C. ஹேமாவதி
D. நொய்யல்
. பவானி
9. தமிழ்நாடு மற்றும் கேரளா கூட்டு முயற்சித் திட்டம் எது?
A. பரம்பிக்குளம் – ஆழியார்
B. தெகிரி அணைத்திட்டம்
C. தெயின் அணைத்திட்டம்
D. ராஜ்காட் அணைத்திட்டம்
A. பரம்பிக்குளம் – ஆழியார்
10. கோகுல கிருஷ்ணன் கமிஷன் நியமனம் செய்தது எதை விசாரிப்பதற்காக?
A. தமிழகத்தில் ஜாதிக் கலவரம்
B. கோயம்புத்தூர் குண்டுவெடிப்பு
C. தமிழகத்தில் தலித்துகளின் சூழ்நிலையை ஆராய்வதற்கு
D. இவை எதுவுமில்லை
B. கோயம்புத்தூர் குண்டுவெடிப்பு
மேலும் படிக்க:
TNPSC தேர்வு குறிப்புகள்