கல்விகுரூப் 1குரூப் 2கேள்வி-பதில்டிஎன்பிஎஸ்சிபோட்டித்தேர்வுகள்

டிஎன்பிஎஸ்சிக்கான நடப்பு நிகழ்வுகள் வினா விடைகள்

என்ன வேலை வேண்டுமானாலும் செய், ஆனால் செய்யும் வேலையை விரும்பி முழு ஈடுபாட்டுடன் செய், வெற்றி நிச்சயம்….

1. எந்த மாநிலத்தில் 100% மக்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளதாக பிரதமர் பாராட்டு தெரிவித்தார்?

விடை : உத்தர்கண்ட்

2. நாட்டுக்கோழி இனப்பெருக்க வளாகத்தை முதல்வர் ஸ்டாலின் எந்த மாவட்டத்தில் தொடங்கிவத்தார்?

விடை : கிருஷ்ணகிரி

3. சிந்துவெளிப் பண்பாட்டின் திராவிட அடித்தளம் என்ற நூலின் ஆசிரியர் யார்?

விடை : ஆர். பாலகிருஷ்ணன்

4. பசுமை பட்டாசுகள் மீதான தடைகளை நீக்க எந்தந்த மாநிலங்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அனுமதி கோரி கடிதம் எழுதியுள்ளார்?

விடை : தில்லி , ஒடிஸா, ராஜஸ்தான் ,ஹரியானா

5. உலக உணவு தினமாக கொண்டாடப்படும் நாள்?

விடை : அக்டோபர் 16

6.இல்லம் தேடி கல்வித் திட்டத்தை பள்ளிக்கல்வித் துறை எந்த தேதியில் தொடங்க உள்ளது?

விடை : நவம்பர் 15 ,2021

7.பிஎன்பி பாரிபாஸ் ஓபன் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் பிரிவில் வெற்றி பெற்றவர் யார்?

விடை : பௌலா பதோசா

8. வியாழனின் சிறு கோள்களை ஆய்வு செய்வதற்காக நாசா அனுப்பியுள்ள விண்கலத்தின் பெயர்?

விடை : “லூசி”

9. சூரியனில் இருந்து வெகு தொலைவிற்கு பயணிக்கும் சூரிய சக்தியால் இயங்கும் முதல் விண்கலம் எது?

விடை : ” லூசி “

10. கோவிட் தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை ஊக்குவிக்கும் வகையில் வெயியான பாடல்?

விடை : ஒலி – ஒளி பாடல்

போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் நண்பர்களுக்கு சிலேட்டு குச்சியின் சிறிய முயற்சி,.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *