கல்விகுரூப் 1குரூப் 2கேள்வி-பதில்டிஎன்பிஎஸ்சிபோட்டித்தேர்வுகள்

அரசுப்பணி அன்பர்களுக்கான நடப்பு நிகழ்வுகள்

வெற்றி என்பது உன் நிழல் போல நீ வெளிச்சத்தை நோக்கி நடக்கும் பொழுது அது உன்னுடன் வரும்…

வினா விடைகள்

1.அமித் கரே என்பவர் யாருடைய ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார்?

விடை : பிரதமர் நரேந்திர மோடி

2.உலக தபால் தினமாக கொண்டாடப்படும் நாள் எது?

விடை : அக்டோபர் 09

3.நீரிழிவு நோயாளிகளின் காயங்களுக்கு சிகிச்சைக்கான நவீன பேண்டேஜ் தயாரிப்பதற்கு பயன்படுத்தப்படும் பொருள் எது?

விடை : அகர் என்னும் கடல் பாசி செடியிலிருந்து எடுக்கப்பட்ட இயற்கை பாலிமர்

4.மிஸ்டர் இந்தியா மற்றும் மிஸ்டர் தமிழ்நாடு ஆகிய இரண்டு பட்டங்களையும் வென்ற மாணவர்?

விடை : கவுஷிக் ராம்

5.Space.Life.Matter என்ற புத்தகத்தின் ஆசிரியர் யார்?

விடை : ஹாரி புலாக்கட்

6. ஆசிய டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி எங்கு நடைபெற்றது?

விடை : கத்தார் நாட்டு தலைநகர் தோஹாவில்

7.1992 ஆம் ஆண்டில் நடைபெற்ற மலபார் பயிற்சியானது எந்த நாடுகளுக்கு இடையே தொடங்கியது?

விடை : இந்தியா மற்றும் அமெரிக்கா

8. ஹஜ் புனித யாத்திரை செல்வோரின எண்ணிக்கையில் முதலிடம் பிடித்துள்ள நாடு எது?

விடை : இந்தோனேஷியா

9. புதுச்சேரியின் ஆரோவில் அறக்கட்டளையின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டவர்?

விடை : ஆர்.என்.ரவி

10. இயற்பியலுக்கான நோபல் பரிசு 2021 பெற்றுள்ள கிளாஸ் ஹசில்மேன் எந்த நாட்டைச் சேர்ந்தவர்?

விடை : ஜெர்மனி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *