அரசுப்பணிக்கு படிக்கும் அன்பர்களுக்காக நடப்பு நிகழ்வுகள்
நீ எதை நினைக்கிறாயோ அதுவாகவே ஆகிறாய். உன்னை வலிமை உடையவன் என்று நினைத்தால் வலிமை படைத்தவன் ஆகிறாய்!
உன்னால் சாதிக்க இயலாத காரியம் என்று எதுவும் இருப்பதாக ஒருபோதும் நினைக்காதே!
வினா விடைகள்
1.தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் புதிய ஆட்சி குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டவர் யார்?
விடை : ஏ. கிருஷ்ணசாமி
2.துனிஷியா மற்றும் லிபியா ஆகிய இரு நாடுகளுக்குமான இந்திய தூதராக இருப்பவர் யார்?
விடை : குல்காம் ஜாத்தோம் கேங்க்டே
3.கோவில் தங்க நகைகளை உருக்கும் திட்டத்தை தொடங்கி வைத்தவர் யார்
விடை : முதலமைச்சர் மு.க ஸ்டாலின் (13.10.21)
4.இயற்பியலுக்கான நோபல் பரிசு 2021 அறிவிக்கப்பட்ட ஜார்ஜியோ பாரிசி எந்த நாட்டைச் சேர்ந்தவர்?
விடை : இத்தாலி
5.பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்காக இந்தியா தற்பொழுது எந்த நாட்டிற்க்கு 200 மில்லியன் டாலர் கடனுதவி வழங்குவதாக அறிவித்து உள்ளது?
விடை : கிர்கிஸ்தான்
6.எம்.எஸ் தோனியின் இரண்டாவது கிரிக்கெட் அகாடெமி எங்கு தொடங்கப்பட்டுள்ளது?
விடை : பெங்களூர்
7.ஹாலிவுட் நடிகை எஞ்சலினா ஜோலி குழந்தைகள் உரிமைக்காக எழுதிய புத்தகத்தின் பெயர் என்ன?
விடை : “know Your Rights and Claim Them”
8.தற்பொழுது மத்திய செம்மொழி புலனாய்வு நிறுவனத்தால் 23 மொழிகளில் மொழிபெயர்க்கப்படும் காப்பியம் எது?
விடை : மணிமேகலை
9.திருக்குறளை மையப்படுத்தி தமிழிசையை கொண்டு உருவாக்கப்பட்டுள்ள பாடல்களை தயாரித்த நிறுவனம்?
விடை : ஜீவாமிர்தம் தயாரிப்பு நிறுவனம்
10. இந்தியாவிலேயே முதன்முதலாக அகழாய்வு செய்த இடம் என்ற சிறப்பை பெற்றது?
விடை : ஆதிச்சநல்லூர்