கல்விகுரூப் 1குரூப் 2டிஎன்பிஎஸ்சிபோட்டித்தேர்வுகள்யுபிஎஸ்சி

Tnpsc : Group 4 தேர்வில் கேட்கும் நடப்பு நிகழ்வுகள் 2024

டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வுக்கான முந்தைய ஆண்டுகளில் கேட்கப்பட்ட வினா விடை இங்கு கொடுத்துள்ளோம். வினா விடைகளை தினசரி படிக்கவும். தினசரி குறிப்பிட்ட எண்ணிக்கையில் படிக்கும் பொழுது எந்தப் பாடத்தில் எது முக்கியம் என்பது தெளிவாகத் தெரியும். தேர்வில் கேட்கப்படும் கேள்விகளுக்கு சிறப்பான விடைகள் கொடுக்க முடியும்.

முக்கிய வினா விடைகள்

தேசிய புலனாய்வு முகமையின் தலைவர் யார் ?

விடை : சதாணந்த் வசந்த்

2. செனகல் நாட்டின் புதிய அதிபர் யார் ?

விடை : பாஸிரோ டியாமேஃபேய்

3. மத்திய உணவு பதப்படுத்தும் துறை அமைச்சர் யார் ?

விடை : கிரண் ரிஜிஜு

4. உலக காசநோய் தினம் எப்பொழுது அனுசரிக்கப்படுகிறது ?

விடை : மார்ச் 24

5. ஆபரேஷன் சங்கல்ப் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது ?

விடை : 2019

6. SpaceX நிறுவனம் சமீபத்தில் விண்ணில் செலுத்திய செயற்கைககோளின் பெயர் ?

விடை : மீத்தேன் சாட்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *