Tnpsc current affairs : டிஎன்பிஎஸ்சி முக்கிய நடப்பு நிகழ்வுகள் 2024
டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வுக்கான முந்தைய ஆண்டுகளில் கேட்கப்பட்ட வினா விடை இங்கு கொடுத்துள்ளோம். வினா விடைகளை தினசரி படிக்கவும். தினசரி குறிப்பிட்ட எண்ணிக்கையில் படிக்கும் பொழுது எந்தப் பாடத்தில் எது முக்கியம் என்பது தெளிவாகத் தெரியும். தேர்வில் கேட்கப்படும் கேள்விகளுக்கு சிறப்பான விடைகள் கொடுக்க முடியும்.
முக்கிய வினா விடைகள்
1.உலக எய்ட்ஸ் தினம் எப்பொழுது அனுசரிக்கப்படுகிறது?
விடை : டிசம்பர் 1
2. உலகின் மிகப்பெரிய அலுவலக வளாகம் எது?
விடை : சூரத் வைர வர்த்தக மையம்
3. எல்லை பாதுகாப்பு படை உருவாக்கப்பட்ட ஆண்டு எது ?
விடை : டிசம்பர் 1, 1965
4. ஐந்தாவது உலகளாவிய ஆயுர்வேத விழா எங்கு நடைபெற்றது ?
விடை : திருவனந்தபுரம்
5. சமீபத்தில் தெலுங்கானா மாநிலத்தின் புதிய முதல்வராக பதவி ஏற்றவர் யார் ?
விடை : ரேவந்த் ரெட்டி
6. 23 வது ஐநா பருவநிலை மாநாடு எங்கு நடைபெற்றது ?
விடை : ஐக்கிய அரபு அமீரகம்
7. ஒடிசா மாநிலத்தில் இதுவரை எத்தனை பொருட்களுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டு உள்ளது ?
விடை : 25
8. தென்னை நார் கொள்கை 2024 யை வெளியிட்டவர் யார் ?
விடை : மு. க ஸ்டாலின்
9. தேசிய மகளிர் ஆணையத்தின் தலைவராக உள்ளவர் யார் ?
விடை : ரேகா ஷர்மா
10. பிரதமர் வீடு கட்டும் திட்டம் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது ?
விடை : 2015