கல்விகுரூப் 1குரூப் 2டிஎன்பிஎஸ்சிபோட்டித்தேர்வுகள்யுபிஎஸ்சி

Tnpsc current affairs 2023: டிஎன்பிஎஸ்சி 2023 ஆம் ஆண்டிற்கான முக்கிய நடப்பு நிகழ்வுகள்

டிஎன்பிஎஸ்சி தேர்வர்கள் உங்கள் வாழ்வில் வெற்றி பெற உங்களின் விடா முயற்சி மிக அவசியம். நீங்கள் தினமும் ஒரு சில முக்கிய வினாக்களை நீங்கள் பயிற்சி செய்வதன் மூலம் எளிதாக தேர்வை எதிர்கொள்ளலாம். இப்பொழுது நடப்பு நிகழ்வுகள் சிலவற்றை பார்ப்போம்.

முக்கிய வினா விடைகள்

1.பெண்களுக்கான 33 சதவிகிதம் மகளிர் இட ஒதுக்கீடு எந்த அரசியலமைப்பு திருத்தத்தின் படி சட்டமாக மாற்றப்பட்டது?

விடை : 106 வது

2. 2023 ஆம் ஆண்டிற்கான சிறந்த சுற்றுலா கிராமமாக தேர்ந்தெடுக்கப்பட்ட கிராமம் எது?

விடை : உல்லாடா

3. 2023 ஆம் ஆண்டிற்கான அனைத்து பாதுகாப்பு சர்வதேச மாநாடு எங்கு நடைபெற்றது?

விடை : ராஜஸ்தான்

4. இந்தியாவின் 42 ஆவது யுனெஸ்கோ உலக பாரம்பரிய சின்னம் எது?

விடை : ஹொய்சலா கோயில் ( பிரான்ஸ்)

5. தமிழக முதல்வரால் மகளிர் உரிமை திட்டம் தொடங்கி வைக்கப்பட்ட இடம்?

விடை: காஞ்சிபுரம்

6. உலக கடல்சார் தினம் எப்பொழுது அனுசரிக்கப்படுகிறது?

விடை: செப்டம்பர் 28

7. 2023 ஆம் ஆண்டிற்கான பிரான்ஸ் நாட்டின் உயரிய விருதான செவாலியர் விருது யாருக்கு வழங்கப்பட்டது?

விடை : ராகுல் மிஸ்ரா

8. 2023 ஆம் ஆண்டிற்கான உலக அமைதி மற்றும் பாதுகாப்பிற்கான உலக தலைவர் விருது யாருக்கு வழங்கப்பட்டது?

விடை : மாதா அமிர்தானந்தமயி தேவி

9. இந்தியாவின் முதல் சோலார் நகரம் எது?

விடை : சாஞ்சி

10. டிஜிட்டல் வாழ்க்கை தரக்குறியீடு 2023 இல் இந்தியா பிடித்துள்ள இடம் ?

விடை: 52 வது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *