டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வுக்கான நடப்பு நிகழ்வுகள்!
போட்டித் தேர்வில் வெற்றி பெற வேண்டும் என்று நினைப்பவர்கள் தேர்வர்கள் நன்றாகப் படிக்க வேண்டும். பயிற்சியுடன் தேர்வினை எழுத வேண்டும்.
உலக சுகாதார நிறுவனம் சுகாதார பணியாளர் பாதுகாப்பு சாதனம் ஒன்றை வெளியிட்டிருக்கின்றது. சுகாதார பணியாளர்கள் பாதுகாப்பான பணி நிலைமைகள் பயிற்சி அவர்களுக்கு கொடுக்கப்படும் சம்பளம் ஆகியவற்றை முறையாக கொடுக்க வேண்டும் என்பதை உறுதி செய்வதற்கான பொது திட்டமாகும்.
மத்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மையத்தை மையத்தில் 50 ஆய்வகங்கள் இருக்கின்றன. இது இந்திய ராணுவத்திற்கு தேவையான ஆராய்ச்சியை மேற்கொள்ளும். மேலும் எட்டு மேம்படுத்தப்பட்ட மையங்கள் அமைக்க இருக்கின்றது. ராணுவ பயன்பாடுகளுக்காக தொழில்நுட்பங்களை செம்மைப்படுத்தி சிறப்பாக செயல்படுவதற்கான திட்டங்களில் இறங்கியுள்ளது. டிஆர்டிஓ என அழைக்கப்படும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பு நாட்டின் ஆராய்ச்சியை மேம்படுத்த முக்கிய பங்கு வகிக்கின்றது.
பாகிஸ்தான் நாட்டுக்கு எதிராக மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி விளையாடிய இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் 600வது விக்கெட் புதிய சாதனை படைத்தார். இதற்கு முன்பு ஆஸ்திரேலியாவின் சனொன் 708 விக்கெட்டுகள் வீழ்த்தி இருந்தார் இந்தியாவில் கும்ப்ளே 619 விக்கெட்டுகள் வீழ்த்தி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
பிரகதி மைதான் மெட்ரோ நிலையம் உச்சநீதிமன்றம் மெட்ரோ நிலையம் மறுபெயர் மாற்றப்பட்டது.
இந்திய அறிவியல் காங்கிரஸ் மாநாட்டில் 107 வது மாநாடு பெங்களூரில் நடைபெற்றது.
2020 ஆம் ஆண்டுக்கான சிங்கம்குறித்த கணக்கெடுப்பு நடத்தப்பட்டது இதற்குச் சுமார் 10 ஆயிரம் கேமராக்கள் பயன்படுத்தப்பட்டன.
தமிழ்நாட்டின் தூத்துக்குடியில் இந்தியாவின் இரண்டாம் விண்வெளி விமானம் அமைக்கின்றனர்.
விசிட் நேபால் 2020 பிரச்சாரத்தை நேபாள அரசாங்கம் தொடங்கியிருக்கின்றது.
ரிசர்வ் வங்கியின் ஆளுநர் பார்வையற்றோர் நாணயத்தாள்களை தெரிந்துகொள்ள மணி என்னும் செயலியை அறிமுகப்படுத்தி இருக்கிறார்.
இந்திய மகளிர் வீரர் சுனிதா அக்ரா காயம் காரணமாக ஓய்வு பெறுகின்றார்.
நிதி ஆயோக் எஸ்டிஜி இந்தியா இன்டெக்ஸ் 2019 ஆண்டை வெளியிட்டு இருக்கின்றது.
உலகளாவிய சுகாதார உச்சி மாநாடு 2021 ஆம் ஆண்டு இந்தியாவின் விசாகப்பட்டினத்தில் நடத்த இருக்கின்றனர். இது 14வது உலகளாவிய சுகாதார உச்சி மாநாடு ஆகும்.
ராணி ராம்பால் 2019 ஆம் ஆண்டுக்கான உலக விளையாட்டு தடகள விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டு இருக்கின்றார்.
நிதி சேர்க்கைக்கான தேசிய வியூகம் அறிக்கையை ரிசர்வ் வங்கி வெளியிட்டது.
ஏ ஸ்டடி லேண்ட் என்ற புத்தகம் பாரக் ஒபாமாவின் 2008 ஆண்டுமுதல் 2011 ஆம் ஆண்டு வரையான அரசியல் வாழ்க்கையை தெரியவருகின்றது.
ராணுவ தடங்களை ஒருவருக்கு ஒருவர் பயன்படுத்துவதை இந்தியா, ஜப்பான் நாடுகளுக்கு இடையே ஒப்பந்தம் கையெழுத்தாகி இருக்கின்றது.
கால்நடை விந்தனு வங்கி திட்டம் பீகார் மாநிலத்தில் தொடங்கப்பட்டிருக்கிறது.
பிரதம மந்திரி மத்திய சம்பதா யோஜனா திட்டத்தைப் பிரதமர் நரேந்திர மோடி செப்டம்பர் 10 அன்று தொடங்கி வைத்தார்