Tnpsc chemistry 2023: டிஎன்பிஎஸ்சி முந்தைய ஆண்டு கேட்கப்பட்ட வேதியியல் வினா விடைகள்
டிஎன்பிஎஸ்சி தேர்வில் வெற்றி பெறுவதை இலட்சியமாகக் கொண்டு அதற்கான முயற்சிகளை எடுத்து வரும் நண்பர்களுக்கு உதவும் வகையில் ஒரு சில முக்கிய வினா விடைகளை பார்ப்போம்.
முக்கிய வினா விடைகள்
கடின நீரை மென்னீராக மாற்ற பயன்படுவது?
விடை : சலவை சோடா
2. வேதி எரிமலையில் பயன்படுத்தப்படும் சேர்மத்தின் பெயர் ?
விடை : அம்மோனியம் டை குரோமேட்
3. 200 கிராம் சாதாரண உப்பு 100 கிராம் நீரில் கரைக்கும் போது ஏற்படும் கரைசல்?
விடை : தெவிட்டாத கரைசல்
4.மூவணு மூலக்கூறிற்கு எடுத்துக்காட்டு
விடை : ஓசோன்
5. கதிர்வீச்சு ஆய்வகங்களில் பணியாற்றக்கூடிய பணியாளர்கள் எந்த தனிமத்தாலான மேலங்கியும் கைஉறையும் பயன்படுத்த வேண்டும்?
விடை : காரியம்
7. பிவிசி (PVC) என்பதன் விரிவாக்கம்
விடை : பாலிவினைல் குளோரைடு
8.கருப்புத் தங்கம் என அழைக்கப்படுவது
விடை : நிலக்கரி மற்றும் பெட்ரோலியம்
9. மனிதன் அறிந்த முதல் உலோகம்?
விடை : செம்பு
10. இரும்பு துருபிடிப்பதற்கு தேவையானது ?
விடை : ஆக்சிஜன், நீர்