Tnpsc polity 2023: டிஎன்பிஎஸ்சி தேர்வு கேட்கும் இந்திய அரசியலமைப்பு முக்கிய வினா விடைகள்
போட்டித் தேர்வில் வெற்றி பெற பல வழிகளைக் கையாளும் நண்பர்கள் ஒரு சில எளிய வழிமுறைகளை மனதில் நிறுத்தி படிப்பதன் மூலம் எளிதாக தேர்வை எதிர்கொள்ள முடியும். தினமும் ஒரு சிறிய பாடப்பகுதியை மட்டும் ஆவது படிக்க வேண்டும். தினமும் ஒரு பகுதியை படைத்து பயிற்சி செய்ய ஒரு சில முக்கிய வினா விடைகள்
முக்கிய வினா விடைகள்
1.தகவல் அறியும் உரிமை சட்டம் 2005 இன் படி தகவலை பெறுவதற்கான கால வரம்பு என்ன?
விடை : 30 நாட்கள்
2. பிரிக்ஸ் அமைப்பின் தலைமையகம் எங்கு அமைந்துள்ளது?
விடை : சீனா
3. மத்திய மாநில அரசாங்கங்கள் இடையிலான சிக்கல்களை தீர்த்து வைக்கும் அமைப்பு எது?
விடை : உச்சநீதிமன்றம்
4. குடும்ப நீதிமன்றங்கள் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?
விடை : 1984
5. பண்டங்கள் மற்றும் பணிகள் வரி அமல்படுத்தப்பட்ட ஆண்டு?
விடை : ஜூலை 1, 2017
6. எந்த மாநில சட்டமன்றம் அதிக உறுப்பினர்களைக் கொண்டு உள்ளது?
விடை : உத்திர பிரதேசம்
7. இந்திய அரசியலமைப்பில் ஒன்றாவது சட்ட திருத்தம் மேற்கொள்ளப்பட்ட ஆண்டு எது?
விடை : 1951
8. எந்த சட்ட திருத்தத்தின்படி சொத்துரிமை நீக்கப்பட்டது?
விடை : 44 வது சட்டத்திருத்தம்
9. நகர்ப்புற உள்ளாட்சித் திட்டம் எந்த சட்ட திருத்தத்தின்படி நடைமுறைக்கு வந்தது?
விடை : 74 வது சட்டத்திருத்தம்
10. கட்சி தாவல் தடை சட்டம் எந்த சட்ட திருத்தத்தின் படி நடைமுறைக்கு வந்தது?
விடை : 52 வது சட்டத்திருத்தம்