Tnpsc polity 2023: டிஎன்பிஎஸ்சி இந்திய அரசியலமைப்பு உறுப்பினர்களின் பதவிக்கால வயது முக்கிய குறிப்புகள்
டிஎன்பிஎஸ்சி, குரூப் 1 , குரூப் 2, குரூப் 4, விஏஓ தேர்வுகளுக்கு போட்டி போட்டுக் கொண்டு படித்துக் கொண்டிருக்கும் நண்பர்களுக்காக சிலேட்டு குச்சியின் சார்பாக இந்திய அரசியலமைப்பு உறுப்பினர்களின் பதவிக்கு குறைந்த பட்ச வயது வரம்பு பார்க்கலாம்..
முக்கிய வினா விடைகள்
குடியரசுத் தலைவரின் பதவிக்கு குறைந்த பட்ச வயது வரம்பு?
விடை : 35
2. துணை குடியசுத் தலைவர் பதவிக்கு குறைந்த பட்ச வயது வரம்பு?
விடை : 35
3. பிரதமர் பதவிக்கு குறைந்த பட்ச வயது வரம்பு என்ன ?
விடை : 25
4. ஆளுநர் பதவிக்கு குறைந்த பட்ச வயது வரம்பு என்ன?
விடை : 35
5. முதலமைச்சர் பதவிக்கு குறைந்த பட்ச வயது வரம்பு என்ன?
விடை : 25
6. மக்களவை உறுப்பினர் பதவிக்கு குறைந்த பட்ச வயது வரம்பு என்ன?
விடை : 25
7. மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு குறைந்த பட்ச வயது வரம்பு என்ன?
விடை : 30
8. சட்டமன்ற உறுப்பினர் பதவிக்கு குறைந்த பட்ச வயது வரம்பு என்ன?
விடை : 25
9. சட்டமேலவை உறுப்பினர் பதவிக்கு குறைந்த பட்ச வயது வரம்பு என்ன?
விடை : 30
10. கிராம பஞ்சாயத்து உறுப்பினர் பதவிக்கு குறைந்த பட்ச வயது வரம்பு என்ன?
விடை : 21