Tnpsc Gk: டிஎன்பிஎஸ்சி 2023 பொது அறிவு வினா விடைகள்
டிஎன்பிஎஸ்சி, யூபிஎஸ்சி போன்ற அரசு தேர்வை எதிர்கொள்ளும் நண்பர்கள் தினமும் தொடர் முயற்சி மற்றும் பயிற்சியினால் மட்டுமே உங்கள் இலக்கை நீங்கள் அடைய முடியும். உங்களுக்காக சிலேட்டு குச்சியின் சார்பாக ஒரு சில முக்கிய வினாக்கள்…
முக்கிய வினா விடைகள்
1. பித்த நீர் சுரக்கும் இடம் எது ?
விடை : கல்லீரல்
2.மனித அண்டம் எவ்வகையைச் சார்ந்தது ?
விடை : ஏலெசித்தல்
3. உலகில் மக்கள் அதிகமாக வசிக்கும் கண்டம் எது?
விடை : ஆசியா
4. நிலக்கரி உற்பத்தியில் முன்னணி வகிக்கும் நாடு எது?
விடை : பீகார்
5. ஒரு ஜீன் ஒரு நொதி கோட்பாட்டினை உருவாக்கியவர் யார்?
விடை : பீடில் மற்றும் டாட்டம்
மேலும் படிக்க : டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கான தமிழ் வினா விடை
6. இந்தியாவில் தங்கம் அதிகம் கிடைக்கும் மாநிலம் எது?
விடை : கர்நாடகா
7. தமிழ்நாட்டின் காலநிலை எந்த வகையைச் சார்ந்தது?
விடை : அயன மண்டலம்
8. வாயில் சுரக்கும் உமிழ்நீரின் தன்மை என்ன?
விடை : இனிப்பு
9. இரண்டாம் உலகப்போர் ஆரம்பமான தினம் எது?
விடை : செப்டம்பர் 1 , 1939
10. பதப்படுத்துவதன் காரணம் என்ன?
விடை : நுண்ணுயிர்களை அழிக்க
மேலும் படிக்க : குரூப் 2 நடப்பு நிகழ்வின் கேள்வி தொகுப்பு படியுங்க!