கல்விகுரூப் 1குரூப் 2கேள்வி-பதில்டிஎன்பிஎஸ்சிபோட்டித்தேர்வுகள்யுபிஎஸ்சி

Tnpsc 2023 : டிஎன்பிஎஸ்சி தேர்வில் கேட்கும் இந்தியா மற்றும் தமிழ்நாடு குறித்த பொது அறிவு வினாக்கள்

டிஎன்பிஎஸ்சி தேர்வில் வெற்றி பெறுவதை இலட்சியமாகக் கொண்டு அதற்கான முயற்சிகளை எடுத்து வரும் நண்பர்களுக்கு உதவும் வகையில் ஒரு சில முக்கிய வினா விடைகளை பார்ப்போம்.

முக்கிய வினா விடைகள்

i1.இந்தியாவின் நுழைவாயில் எது?

விடை : மும்பை

2. தென்னிந்தியாவின் நுழைவாயில் எது?

விடை : சென்னை

3. தமிழ்நாட்டின் நுழைவாயில் எது?

விடை : தூத்துக்குடி துறைமுகம்

4. இந்திய பின்னலாடையின் தலைநகரம் எது?

விடை : திருப்பூர்

5. தென்னிந்தியாவின் மான்செஸ்டர் எது?

விடை : கோயம்புத்தூர்

6. வட இந்தியாவின் மான்செஸ்டர் எது?

விடை : கான்பூர்1

7. இந்தியாவின் மான்செஸ்டர் எது?

விடை : மும்பை

8. தென்னிந்தியாவின் அரசி எது?

விடை : பூனே

9. தென்னிந்தியாவின் ஏதென்ஸ் எது?

விடை : மதுரை

10. இந்தியாவின் தென் நில எல்லை என்ன ?

விடை : கன்னியாகுமரி

11. தென்னிந்தியாவின் கலாச்சார நகரம் எது?

விடை : சென்னை

12. குட்டி ஜப்பான் என்று அழைக்கப்படுவது எது?

விடை : சிவகாசி

13. தமிழகத்தின் குட்டி இங்கிலாந்து என்று அழைக்கப்படுவது எது?

விடை : தளி கிருஷ்ணகிரி

14. இந்தியாவின் நயாகரா என்று அழைக்கப்படுவது?

விடை : ஒகேனக்கல் நீர்வீழ்ச்சி

15. இந்தியாவின் இரும்பு குதிரைகளின் நகரம் என்று அழைக்கப்படுவது?

விடை : நாமக்கல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *